டோனியை எப்படி ஏலத்தில் எடுத்தோம்? முதலமைச்சர் பாராட்டு விழாவில் பல உண்மைகளை கூறிய ஸ்ரீனிவாசன்

M.K.Stalin MSDhoni ChennaiSuperKings
By Kaviarasan Nov 21, 2021 12:42 AM GMT
Report

ஐபிஎல் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் அணியின், உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணி, கோப்பையை வென்று அசத்தியது.

கடந்த ஆண்டு லீக் தொடரில் வெளியேறிய சென்னை அணி, இந்த முறை கோப்பையோடு ஊர் திரும்பியுள்ளதால், சென்னை அணிக்கு தமிழக முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் படி நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன், ஐ.பி.எல். முதல் சீசனுக்கான ஏலம் நடைபெற்ற போது, பலமான அணியையும், நல்ல தலைவனையும் உருவாக்க விரும்பினேன்.

டோனியை எப்படி ஏலத்தில் எடுத்தோம்? முதலமைச்சர் பாராட்டு விழாவில் பல உண்மைகளை கூறிய ஸ்ரீனிவாசன் | Dhoni Cry In First Time Im See Csk Owner

இதற்காக ஏலத்தை கவனித்து கொண்டிந்த முன்னாள் வீரர் சந்திரேசகரை அழைத்து, நீங்க என்ன செய்வீங்கனு தெரியாது, எனக்கு டோனியை நம்ம அணியில் எடுத்தே ஆகனும் என்று கூறினேன்.

அதன் பின் அணிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற போது, ஸ்ரீகாந்த் குலுக்கல் முறையில் சீட்டை எழுதிப் போட்டார். அதில் பல முறை சென்னை சூப்பர் கிங்ஸ் பெயர் வந்ததால், அந்த பெயரை வைத்துவிட்டோம். செய்யாத தப்பிற்கு எங்கள் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

டோனியை எப்படி ஏலத்தில் எடுத்தோம்? முதலமைச்சர் பாராட்டு விழாவில் பல உண்மைகளை கூறிய ஸ்ரீனிவாசன் | Dhoni Cry In First Time Im See Csk Owner

அந்த தடைக்கு பின் வீரர்கள் அனைவரும் சந்தித்து கொள்ளும் வகையில், ஒரு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது தான் டோனி முதல் முறையாக கண்கலங்கி பேசியதைப் பார்த்தேன்.

அப்போது அவர் அந்த ஆண்டு சென்னை கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறினார். அதே போன்று செய்தும் காட்டியதாக கூறினார். 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US