CSK-வுக்கு டோனி கொடுத்த சூப்பர் ஐடியா! தக்க வைக்கப்படும் வீரர்கள் விஷயத்தில் கசிந்த தகவல்

MSDhoni ChennaiSuperKings IPLAuction2022
By Kaviarasan Nov 27, 2021 04:22 PM GMT
Report

சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் விஷயத்தில், சென்னை அணி நிர்வாகத்திற்கு டோனி வைத்த வேண்டுகோள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக 10 அணிகளுடன் நடைபெறவுள்ளது. இதற்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் 4 பேரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வீரர்கள் அறிவிக்கும், கடைசி நாள் வரும் 30-ஆம் திகதி என்பதால், அதற்கு ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

அதன் படி சென்னை அணி நிச்சயமாக டோனியை தக்க வைக்கும் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது. இருப்பினும் டோனி இந்த விஷயத்தில் அணி நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CSK-வுக்கு டோனி கொடுத்த சூப்பர் ஐடியா! தக்க வைக்கப்படும் வீரர்கள் விஷயத்தில் கசிந்த தகவல் | Dhoni Does Not Want To Be Csk S First Retention

அதாவது, பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி, ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் முதல் நபராக தக்கவைக்கும் வீரருக்கு 16 கோடி ரூபாயும், இரண்டாவது நபராக தக்க வைக்கப்படும் வீரருக்கு 12 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 8 கோடி மற்றும் நான்காவது வீரருக்கு 6 கோடி ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் டோனி இந்த விஷயத்தில் தன்னை நான்காவது வீரராக எடுத்துக் கொள்ளும் படி கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த சென்னை ரசிகர்கள் டோனி நெகிழ்ந்து போயுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில், டோனி இந்திய அணி ஆலோசகராக இருந்தார். அதற்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US