IPL 2026: மீண்டும் களமிறங்கும் தோனி., படைக்கவிருக்கும் 3 சாதனைகள்

MS Dhoni Chennai Super Kings Cricket Record
By Ragavan Feb 22, 2026 08:47 PM GMT
Report

இந்திய பிரீமியர் லீக் (IPL) 2026-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக மீண்டும் விளையாட உள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி.

மினி ஏலத்திற்கு முன் CSK, தோனியை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது.

2026 T20 உலகக் கோப்பை: வரலாற்றுச் சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா

2026 T20 உலகக் கோப்பை: வரலாற்றுச் சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா

தோனி, 19-வது IPL சீசனில் பங்கேற்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

CSK, சஞ்சு சாம்சனை அணியில் சேர்த்துள்ளதால், விக்கெட் கீப்பராக அவர் முதன்மை தேர்வாக இருக்கலாம். இருப்பினும், தோனி சில முக்கிய சாதனைகளை அடைய வாய்ப்பு உள்ளது.

MS Dhoni IPL 2026 records, Dhoni CSK retained player 2026, Dhoni IPL milestones upcoming season, Dhoni 5000 runs CSK record, Dhoni 250 matches IPL history, Dhoni wicketkeeper runs record IPL, Chennai Super Kings IPL 2026 squad, Dhoni cricket news latest #MSDhoni #IPL2026 #CSK #DhoniRecords #CricketNews #IPLUpdates #ChennaiSuperKings #LegendDhoni

தோனி அடையக்கூடிய 3 சாதனைகள்:

CSK-க்கு 5000 ஓட்டங்கள்: தற்போது தோனி 4865 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும் 135 ஓட்டங்கள் எடுத்தால், CSK சார்பில் 5000 ஓட்டங்கள் எட்டிய முதல் வீரராக மாறுவார்.

250 போட்டிகள்: CSK சார்பில் 248 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்னும் இரண்டு போட்டிகளில் களமிறங்கினால், 250 போட்டிகள் விளையாடிய முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடிப்பார்.

விக்கெட் கீப்பராக 5500 ஓட்டங்கள்: IPL-இல் தோனி 5439 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும் 61 ஓட்டங்கள் எடுத்தால், IPL வரலாற்றில் 5500 ஓட்டங்கள் எடுத்த முதல் முழுநேர விக்கெட் கீப்பராக சாதனை படைப்பார்.

இந்த சாதனைகள், தோனியின் IPL பயணத்தை மேலும் சிறப்பாக்கும். CSK ரசிகர்கள், 2026 சீசனில் அவரின் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 

ஹர்திக் பாண்டியா ஷாட்டால் சிராஜ் காயம்- அதிர்ச்சியில் இந்திய அணி

ஹர்திக் பாண்டியா ஷாட்டால் சிராஜ் காயம்- அதிர்ச்சியில் இந்திய அணி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
MS Dhoni IPL 2026 records, Dhoni CSK retained, Dhoni IPL milestones, Dhoni 5000 runs CSK record #MSDhoni #IPL2026 #CSK #DhoniRecords

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US