ஜடேஜா கேப்டன் பதவியை துறந்தது ஏன்? முதல் முறையாக பேசிய தோனி!

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings
By Raju May 02, 2022 06:00 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதற்கான காரணம் குறித்து முதல் முறையாக தோனி பேசியுள்ளார்.

CSK அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகினார். இதன் காரணமாக தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார்.

நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தோனி தலைமையிலான CSK அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜடேஜா கேப்டன் பதவியை துறந்தது ஏன்? முதல் முறையாக பேசிய தோனி! | Dhoni First Time Talk About Jadejas Captaincy

போட்டி முடிந்ததும் பேசிய தோனி, 'அணித்தலைமையை பொறுத்தவரை, இந்த சீசனில் ஜடேஜா தலைமை வகிப்பார் என்று கடந்த ஆண்டே நினைத்தேன். முதல் இரண்டு போட்டிகளில் நான் மேற்பார்வை செய்தேன், அதன் பின்னர் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் தான் பொறுப்பேற்று முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறி விட்டேன்.

ஆனால் போட்டிகள் செல்ல செல்ல அவருக்கு அழுத்தம் அதிகரித்து, ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதனால் அவரது மனமும் சோர்வடைந்ததால் ஜடேஜா விலகினார்' என தெரிவித்துள்ளார்.  

ஜடேஜா கேப்டன் பதவியை துறந்தது ஏன்? முதல் முறையாக பேசிய தோனி! | Dhoni First Time Talk About Jadejas Captaincy

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US