3 பந்துகளில் 3 சிக்ஸர் சாதாரணம்..தோனியிடம் அதை கற்றுக்கொண்டேன்! தென்னாப்பிரிக்க வீரர் நெகிழ்ச்சி

MS Dhoni Indian Cricket Team South Africa National Cricket Team
By Sivaraj Jun 07, 2022 01:10 PM GMT
Report

களத்தில் அமைதியாக இருப்பது எப்படி என தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக தென் ஆப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, டெல்லியில் ஜூன் 9ஆம் திகதி நடக்க உள்ளது. இதற்காக தென் ஆப்பிரிக்க அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ், முதல் டி20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தோனி குறித்து பிரிட்டோரியஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

3 பந்துகளில் 3 சிக்ஸர் சாதாரணம்..தோனியிடம் அதை கற்றுக்கொண்டேன்! தென்னாப்பிரிக்க வீரர் நெகிழ்ச்சி | Dhoni Make Trouble To Bowlers By Pretorious

அவர் கூறும்போது, 'தோனி எப்போதுமே அவரை நம்புவார். அனைத்துமே எந்த சூழ்நிலையிலும் சத்தியம் என்றுதான் அவர் இருப்பார். மூன்று பந்துகளில் 18 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், பந்துவீச்சாளராக கூட நீங்கள் தோற்கலாம். ஆனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு அப்போதும் வாய்ப்பு இருக்கும் என நம்புபவர் தான் தோனி.

அதற்காக பதற்றம் அடையவும் மாட்டார், அனைத்தையும் அவர் தலையில் சுமத்திக் கொள்ளவும் மாட்டார். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், களத்தில் எப்படி அமைதியாக செயல்படுகிறார் என்பதைத் தான். பேட்டிங்கில் இருக்கும்போது அவர் மீது இருக்கும் அழுத்தத்தை பந்துவீச்சாளர்களுக்கு கடத்திவிடுவார் தோனி.

3 பந்துகளில் 3 சிக்ஸர் சாதாரணம்..தோனியிடம் அதை கற்றுக்கொண்டேன்! தென்னாப்பிரிக்க வீரர் நெகிழ்ச்சி | Dhoni Make Trouble To Bowlers By Pretorious

Photo Credit: Twitter

இப்படி தான் இறுதிக் கட்டத்தில் துடுப்பாட்ட வீரர்களை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் நெருக்கடியும், அழுத்தமும் அதிகம் என்று அவர் எனக்கு புரிய வைத்துள்ளார். இதை தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பின்பற்ற போகிறேன். களத்தில் அமைதியாக நின்று தன்னம்பிக்கையுடன் இருந்தால், போட்டியை எந்த சூழலிலும் வெல்லலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் நிச்சயம் எனக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் கைகொடுக்கும். சென்னை அணியை பொறுத்தவரை, அது அனுபவமிக்க அணி' என தெரிவித்துள்ளார். பிரிட்டோரியஸ் 22 டி20 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஒரே போட்டியில் 77 ஓட்டங்கள் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

3 பந்துகளில் 3 சிக்ஸர் சாதாரணம்..தோனியிடம் அதை கற்றுக்கொண்டேன்! தென்னாப்பிரிக்க வீரர் நெகிழ்ச்சி | Dhoni Make Trouble To Bowlers By Pretorious

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US