கடுமையான முழங்கால் வலியுடன் பேட்டிங் ஆட வந்த தோனி- வெளிவந்த ரகசிய வீடியோ

MS Dhoni Chennai Super Kings Viral Video IPL 2023
By Ragavan May 31, 2023 04:55 PM GMT
Report

இறுதிப்போட்டியில் பேட்டிங் அட களமிறங்கும்முன் எம்.எஸ்.தோனி தனது காலுக்கு கட்டு போடும் காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது.

சென்னை கப்பர்‌ கிங்ஸ்‌ ஐபிஎல்‌ 2023 இறுதிப்‌ போட்டியில்‌ குஜராத்‌ டைட்டன்ஸ்‌ அணியை 5 விக்கெட்‌ வித்தியாசத்தில்‌ வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை வென்றது.

முழங்கால்‌ வலி

CSK கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும்‌ என்று பலர்‌ எதிர்பார்த்தனர்‌, ஆனால் அப்படி எதுவும் இன்னும் முடிவாக அறிவிக்கப்படவில்லை. தோனி தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக மீண்டும் அடுத்த சீசனில் விளையாடுவார் என்றே நம்பப்படுகிறது.

கடுமையான முழங்கால் வலியுடன் பேட்டிங் ஆட வந்த தோனி- வெளிவந்த ரகசிய வீடியோ | Dhoni Straps Injured Knee Before Ipl 2023 Final

ஒரு உத்வேகம்‌ தரும்‌ கேப்டனான தோனி, தனது அதிரடியான பேட்டிங் ஸ்டைல், கேப்டன்சி மற்றும்‌ விக்கெட்‌ கீப்பிங்‌ திறமையால் தனது ரசிகர்களைக்‌ கவர்ந்திருக்கலாம்‌. ஆனால், இந்த சீசன் முழுவதும் அவர் கடுமையான முழங்கால்‌ வலியுடன் விளையாடியுள்ளார்.

கடுமையான முழங்கால் வலியுடன் பேட்டிங் ஆட வந்த தோனி- வெளிவந்த ரகசிய வீடியோ | Dhoni Straps Injured Knee Before Ipl 2023 Final

தோனி ஓடும்போதும் பேருந்திலிருந்து இறங்கும்‌போதும் முழங்கால்‌ வலியால் சிரமப்படுவதைக்‌ காண முடிந்தது, ஏனெனில்‌ ஒவ்வொருமுறை போட்டி முடிந்தவுடன்‌ முழங்காலில்‌ ஐஸ்‌ பேக் வைத்துக்கொண்டிருந்தார்.

வெளிவந்த ரகசிய வீடியோ

இறுதிப்‌ போட்டியிலும்‌, தோனி பேட்டிங்கிற்குச்‌ செல்வதற்கு முன்பு வலியை தாங்கிக்கொள்ள முழங்காலை இறுக்கமாக கட்டியிருந்தார்‌.


இப்போட்டியில், தோனி சந்தித்த முதல்‌ பந்திலேயே அவுட்‌ ஆகியிருக்கலாம்‌, ஆனால் அவரது அர்ப்பணிப்பு அனைவராலும்‌ பாராட்டப்படுகிறது.

ஐபிஎல்‌ போட்டியின்‌போது டிரஸ்ஸிங்‌ ரூமில்‌ ரகசியமாக எடுக்கப்பட்ட யாரும் பார்த்திராத காட்சிகள்‌ தற்போது இணையத்தில்‌ வைரலாக பரவி வருகிறது.

கடுமையான முழங்கால் வலியுடன் பேட்டிங் ஆட வந்த தோனி- வெளிவந்த ரகசிய வீடியோ | Dhoni Straps Injured Knee Before Ipl 2023 Final

கடுமையான முழங்கால் வலியுடன் பேட்டிங் ஆட வந்த தோனி- வெளிவந்த ரகசிய வீடியோ | Dhoni Straps Injured Knee Before Ipl 2023 Final


ms dhoni knee injury, MS Dhoni, CSK vs GT Finals, dhoni knee injury

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US