CSK போட்டியில் தனி ஒருவனாக போராடிய தமிழன் ஷாருக்கானை அழைத்து பேசிய டோனி! வைரலாகும் புகைப்படம்

MS Dhoni Punjab Kings Shahrukh Khan Indian Premier League Chennai Super Kings
By Kaviarasan Apr 17, 2021 06:31 AM GMT
Report

பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றிக்கு பின் டோனி, தமிழக வீரர் ஷாருக்கானை அழைத்து பேசிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணியை, சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆரம்பத்திலே விக்கெட்டுகளை பறிகொடுத்து, பஞ்சாப் அணி திணறிக் கொண்டிருந்த போது, அந்தணி வீரரும், தமிழக வீரருமான ஷாருக்கான தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 36 பந்தில் 47 ஓட்டங்கள் குவித்தார்.

இதனால் மிகவும் மோசமான நிலையில் இருந்த பஞ்சாப் அணி, நூறு ஓட்டங்களை கடந்து, இறுதியில் 106 ஓட்டங்களை எடுத்தது.

CSK போட்டியில் தனி ஒருவனாக போராடிய தமிழன் ஷாருக்கானை அழைத்து பேசிய டோனி! வைரலாகும் புகைப்படம் | Dhoni Tips With Punjab King Player Sharukhan 

இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, ஷாருக்கானை அழைத்த டோனி, அவரை தன் அருகில் அமர வைத்து நீண்ட நேரம் பேசினார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு, அப்படி இருவரும் என்ன தான் பேசியிருப்பார்கள் என்ற கேள்வி வைக்கப்பட்டது.

CSK போட்டியில் தனி ஒருவனாக போராடிய தமிழன் ஷாருக்கானை அழைத்து பேசிய டோனி! வைரலாகும் புகைப்படம் | Dhoni Tips With Punjab King Player Sharukhan 

தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. ஷாருக்கான ஒரு அதிரடி வீரராக இருப்பதால், டோனி அவரிடம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது எவ்வாறு பேட்டிங் பிடிக்க வேண்டும் என்பது குறித்தும், போட்டியை எவ்வாறு முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், ஒரு பவர்ஹிட்டராக எந்த நேரத்தில் எவ்வாறும் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US