சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா? மருத்துவர்களின் கருத்து!

diabetes fruit chart
By Raju Aug 05, 2021 07:45 AM GMT
Report

பழங்களை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் என்று பலர் கூறுவதுண்டு. ஆமாம் அது முற்றிலும் உண்மை தான்.

சில பழங்களை சர்க்கரை நோயாளிகள் கண்களில் கூட பார்க்க கூடாது. பழங்களில் ஆரோக்கியம் நிறைந்திருந்தாலும் எல்லா பழத்தையும் சாப்பிட்டுவிட முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சரி வாங்க நீரிழிவு நோயாளிகள் எந்த பழத்தை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்..

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்:-

  • பேரிக்காயில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய சிறந்த பழமாக கருதப்படுகின்றது. இதில் உடலுக்கு தேவைப்படும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
  • பீச் பழம் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இந்த பழத்திலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
  • ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல அவசியில்லை என்று கூறுவார்கள். இதனால் சர்க்கரை நோயாளிகளும் இந்த பழத்தை தயக்கம் காட்டாமல் அளவோடு சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா? மருத்துவர்களின் கருத்து! | Diabetes Can Eat Fruits

  • செர்ரி பழம் கோடை மற்றும் மழை களங்களில் கிடைக்கும். இதலில் குளுக்கோஸ் லெவல் குறைவாக இருப்பதால் தினமும் கூட எடுத்துக்கொள்ளலாம்.
  • உயர் இரத்த சர்க்கரை கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் சாப்பிட ஏற்ற பழமாக கருதப்படுகிறது ப்ளம்ஸ் பழம். இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US