சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Diabetes Health tips Jack fruit
By Logeswari Jan 18, 2022 06:00 AM GMT
Report

நமது உடல் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழவே நாம் விருப்புகிறோம். அதே வேளையில் முகமும் பளபளவென மின்னவும் எப்போதும் இளமை தோற்றம் இருக்கவும் விரும்புகிறோம். அதற்காக இயற்கை நமக்கு கொடுத்த முக்கனிகளில் ஒன்று பலாப்பழம்.

மலைப்பகுதிகளில் கிடைக்கும் இந்த பலாக்கனியில் பல நோய்களை எதிர்க்கும் சக்தி கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை தொடர்ப்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா என்பதை குறித்து பார்க்கலாம்..

  • பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளதால் தைராய்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. உடலில் அதிக குளுக்கோஸ் அளவுகள் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பலாப்பழம் பல்வேறு தோல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு முக்கிய ஆக்ஸிஜனேற்றியாகும்.

  • சர்க்கரை நோயாளிகள் பழுத்த பலாப்பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் அதில் உள்ள கூடுதல் சர்க்கரை தோல் பிரச்சினைகளை மோசமாக்கும். அது போல இது முடி உதிர்வதையும் சரி செய்கிறது. பலாப்பழத்தால் எலும்பு மற்றும் பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது.
  • இந்த பழம் குடல் புற்று நோயையும் சரி செய்கிறது. இதில் மக்னீசியம், பான்தொதீனிக் அமிலம் போன்றவையும் உள்ளதால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்துகிறது.

சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | Diabetes Can Eat Jack Fruit

  • பலாப்பழம் சாப்பிடுவதால் தோலில் வறட்சி குறைந்து இளமை தோற்றம் அதிகரிக்கிறது. பலாக்கொட்டையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் தேய்த்து வருவதால் ஆறு வாரங்களில் மாற்றத்தை உணரலாம். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US