சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
நமது உடல் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழவே நாம் விருப்புகிறோம். அதே வேளையில் முகமும் பளபளவென மின்னவும் எப்போதும் இளமை தோற்றம் இருக்கவும் விரும்புகிறோம். அதற்காக இயற்கை நமக்கு கொடுத்த முக்கனிகளில் ஒன்று பலாப்பழம்.
மலைப்பகுதிகளில் கிடைக்கும் இந்த பலாக்கனியில் பல நோய்களை எதிர்க்கும் சக்தி கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை தொடர்ப்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா என்பதை குறித்து பார்க்கலாம்..
- பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளதால் தைராய்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. உடலில் அதிக குளுக்கோஸ் அளவுகள் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பலாப்பழம் பல்வேறு தோல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு முக்கிய ஆக்ஸிஜனேற்றியாகும்.
- சர்க்கரை நோயாளிகள் பழுத்த பலாப்பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் அதில் உள்ள கூடுதல் சர்க்கரை தோல் பிரச்சினைகளை மோசமாக்கும். அது போல இது முடி உதிர்வதையும் சரி செய்கிறது. பலாப்பழத்தால் எலும்பு மற்றும் பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது.
- இந்த பழம் குடல் புற்று நோயையும் சரி செய்கிறது. இதில் மக்னீசியம், பான்தொதீனிக் அமிலம் போன்றவையும் உள்ளதால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
-
பலாப்பழம் சாப்பிடுவதால் தோலில் வறட்சி குறைந்து இளமை தோற்றம் அதிகரிக்கிறது. பலாக்கொட்டையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் தேய்த்து வருவதால் ஆறு வாரங்களில் மாற்றத்தை உணரலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022