சர்க்கரை நோயை உடனே விரட்டியடிக்க இதை சாப்பிடலாம்! இனி பயமில்லை

health food Diabetes lifestyle
By Raju Apr 09, 2022 03:41 AM GMT
Report
235 Shares

தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரையும் சர்க்கரை நோய் தாக்குகிறது. இதற்கு காரணமாக தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை தான். சர்க்கரை வியாதி முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள்.

இதனால் வாழ்க்கை முழுவதும் அதற்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு இருப்பார்கள். மருந்தை நிறுத்தியவுடன் மீண்டும் சர்க்கரை வியாதி தலைதூக்க ஆரம்பித்து விடும். எனவே அந்த மருந்தை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருகிறார்கள் பலரும்.

அதே நேரத்தில் உங்களது சர்க்கரை வியாதி நிரந்தரமாக குணப்படுத்திவிட முடியும் என்று பலரும் கூறுகின்றனர். அப்படி சர்க்கரை வியாதி முழுவதுமாக குணப்படுத்த சில எளிய இயற்கை பொருட்கள் உண்டு.

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டை பொதுவாக நமது சமையல் முறைகள் பலவிதமான உணவுப் பொருட்களிலும் நாம் சேர்ப்பது உண்டு. லவங்கப் பட்டையில் சர்க்கரை வியாதிக்கு எதிராக போராடக்கூடிய பலவிதமான இயற்கை காரணிகள் உள்ளது. உடலில் உருவாகும் குளுக்கோசின் அளவை இந்த லவங்கப்பட்டை பெரிதும் தடுக்கிறது. இதை தொடர்ந்து நாம் உண்டுவந்தால் உடலில் உள்ள சர்க்கரை வியாதியின் அளவு குறைவதற்கு பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

சர்க்கரை நோயை உடனே விரட்டியடிக்க இதை சாப்பிடலாம்! இனி பயமில்லை | Diabetes Sugar Tamil

மஞ்சள்

மஞ்சளில் இயற்கையாகவே anti-inflammatory என்ற வேதிப்பொருள் உள்ளது இது அலர்ஜி போன்ற விஷயங்களை தடுத்து நிறுத்தும் என்பதை நாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இது போக இன்னும் மஞ்சளில் ஒரு சில குண நலன்கள் உள்ளது. மஞ்சள் அண்டிகேன்சர் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் மஞ்சள் ஒரு சிறந்த இயற்கையான ஆன்ட்டி டயாபட்டிக் பொருளாக செயல்படுகிறது. 

இதுவும் மேலே குறிப்பிட்ட மூலிகையை போல இன்சுலின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. மேலும் அதிக அளவு குளுக்கோஸ் நம் உடலில் செல்வதையும் தடுக்கிறது.சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இரண்டு கப் மஞ்சள் டீ குடித்து வந்தால் மிகவும் நல்லது. அல்லது ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலக்கி அதை சுட வைத்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது என்று குறிப்பிடுகின்றனர்.

சர்க்கரை நோயை உடனே விரட்டியடிக்க இதை சாப்பிடலாம்! இனி பயமில்லை | Diabetes Sugar Tamil

நாவல் பழம்

நாவல் பழங்கள் மற்றும் அதனுடைய கொட்டைகளுக்கும் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தக்கூடிய அபரிமிதமான சக்திகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெரிதளவு குறைத்து, சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் பழ விதைகளை நிழலில் நன்கு உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, அதை பாலில் கலந்து குடித்து வரலாம்.

சர்க்கரை நோயை உடனே விரட்டியடிக்க இதை சாப்பிடலாம்! இனி பயமில்லை | Diabetes Sugar Tamil

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.  

சர்க்கரை நோயை உடனே விரட்டியடிக்க இதை சாப்பிடலாம்! இனி பயமில்லை | Diabetes Sugar Tamil


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US