ஒரே வாரத்தில் முகம் வெள்ளையாக மாற Diamond Facial.., வீட்டிலேயே செய்யலாம்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற Diamond Facialக்கு தேவையானது தயிர்.
தயிர்+ சர்க்கரை
தயிரில் சிறிது சர்க்கரை மற்றும் காபி பவுடர் கலந்து முகத்தில் தடவி மெதுவாக ஸ்கரப் செய்து பின் கழுவவும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை போக்க இந்த ஸ்க்ரப் மிகவும் சிறந்தது. மேலும், முகம் மென்மையாக மாறும்.
தயிர்+ தக்காளி
தக்காளி சாறு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவி நன்கு செய்து 10-15 நிமிடங்கள் பின் கழுவவும்.
சருமத்தை பொலிவாக்க இது மிகவும் சிறந்தது. சருமத்திற்கு நிறத்தையும் பொலிவையும் தர இது மிகவும் நல்லது.
தக்காளியும் சருமத்திற்கு மிகவும் நல்லது. தக்காளி சருமத்தை வெண்மையாக்க மிகவும் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |