இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம்

United Kingdom Princess Diana King Charles III
By Balamanuvelan Sep 26, 2024 04:40 AM GMT
Report

தங்கள் தவறான நடக்கைகளால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தலைக்குனிவு ஏற்படக்கூடும் என்பதையெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமலே தங்கள் இஷ்டத்துக்கு முடிவுகள் எடுத்தார்கள் இளவரசி டயானாவும், சார்லசும்.

இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் | Diana Bring Shame To Her Children Lover Father

ஆனால், அவர்களுடைய செயல்கள் இன்னமும் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் தலைக்குனிவை ஏற்படுத்திவருகின்றன.

டயானாவின் காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம்

1997ஆம் ஆண்டு ஜூலை மாதம், எகிப்து நாட்டு திரைப்பட தயாரிப்பாளரான டோடி என்பவரைக் காதலிக்கத் துவங்கினார் டயானா.

தற்போது, டயானாவின் காதலரான, அந்த டோடியின் தந்தை மீது பல பெண்கள் பரபரப்புக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் | Diana Bring Shame To Her Children Lover Father

புகழ்பெற்ற Harrods என்னும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தின் உரிமையாளராக இருந்தவரும், இளவரசி டயானாவின் காதலர் டோடியின் தந்தையுமான அந்த சர்ச்சைக்குரிய நபரின் பெயர், முகமது ஃபயத் (Mohamed Fayed).

இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா

இளவரசி டயானாவின் வாழ்க்கையில் Barry Mannakee என்னும் பொலிசார், James Hewitt என்னும் பாதுகாவலர், James Gilbey என்னும் சிறுவயது நண்பர், Oliver Hoare என்னும் கலைப்பொருட்கள் விற்பனையாளர் என பல காதலர்கள் இருந்ததாக பிரித்தானிய ஊடகங்கள் எழுதிய செய்திகள் இன்றும் இணையத்தில் உள்ளன.

இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் | Diana Bring Shame To Her Children Lover Father

அத்துடன், Will Carling என்னும் ரக்பி விளையாட்டு வீரர் முதலான சிலரை டயானா காதலித்ததாக வதந்திகளும் நிலவியதுண்டு.

மேலும், கணவர் சார்லசைப் பிரிந்ததுமே, இரண்டு ஆண்டுகளாக Hasnat Khan என்னும் பாகிஸ்தானிய மருத்துவருடன் பழகிவந்தார் டயானா.

இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் | Diana Bring Shame To Her Children Lover Father

கடைசியாக Dodi Al Fayed என்னும் எகிப்து நாட்டு திரைப்பட தயாரிப்பாளரான டோடி என்பவரைக் காதலிக்கத் துவங்கினார் டயானா.

இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் | Diana Bring Shame To Her Children Lover Father

இளவரசி டயானாவின் காதலர் டோடியின் தந்தையான முகமது ஃபயத் (Mohamed Fayed) மீது பல பெண்கள் தங்களை அவர் சீரழித்ததாகவும், சீரழிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டிவருகிறார்கள்.

ஆக, டயானாவின் காதல்கள், அவரது மரணத்துக்குப் பின்பும் அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் அவமானத்தை ஏற்படுத்திவருகின்றன என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Jennie Bond.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US