தவறான தகவல்... மன்னிப்புக் கேட்ட இளவரசி டயானாவின் சகோதரர்

United Kingdom Royal Family Princess Diana
By Balamanuvelan Sep 23, 2026 11:31 AM GMT
Report

Earl Spencer apologizes to Piers Morgan over incorrect detail: தனது புத்தகத்தில் தவறான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதற்காக இளவரசி டயானாவின் சகோதரர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இளவரசி டயானாவின் சகோதரரான எர்ல் ஸ்பென்சர், டயானா குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்: ‘Swan Song: Diana, My Sister’ என்பது அந்த புத்தகத்தின் பெயர். 

தவறான தகவல்... மன்னிப்புக் கேட்ட இளவரசி டயானாவின் சகோதரர் | Diana Brother Earl Spencer Apology To Piers Morgan

அந்தப் புத்தகத்தில், மன்னர் சார்லஸ் குறித்து சர்ச்சைக்குரிய சில விடயங்களை எழுதியுள்ளார் ஸ்பென்சர்.

தவறான தகவல்...

அதே புத்தகத்தில், இளவரசி டயானா உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்தும் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் ஸ்பென்சர்.  

தவறான தகவல்... மன்னிப்புக் கேட்ட இளவரசி டயானாவின் சகோதரர் | Diana Brother Earl Spencer Apology To Piers Morgan

அந்தப் படங்கள் டெய்லி மிரரின் சண்டே மிரர் பத்திரிகையில் வெளியாகின. அந்தப் படங்கள் வெளியானதன் பின்னணியில், பிரபல ஊடகவியலாளரான பையர்ஸ் மார்கன் இருப்பதாக தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்பென்சர்.  

முதன்முறையாக ஆன்டி பர்னாமை சந்தித்த ட்ரம்ப்: சந்திப்பில் நடந்தது என்ன?

முதன்முறையாக ஆன்டி பர்னாமை சந்தித்த ட்ரம்ப்: சந்திப்பில் நடந்தது என்ன?

விடயம் என்னவென்றால், அந்தப் படங்கள் வெளியானது, 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி. 

தவறான தகவல்... மன்னிப்புக் கேட்ட இளவரசி டயானாவின் சகோதரர் | Diana Brother Earl Spencer Apology To Piers Morgan

அப்போது மார்கன் டெய்லி மிரர் பத்திரிகையில் வேலை செய்யவே இல்லை. அவர் 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பின்தான் அந்தப் பத்திரிகையில் இணைந்தார்.

ஆக, தன்னைக் குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்காக, ஸ்பென்சர் மீது வழக்குத் தொடர இருப்பதாக மார்கன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான், ஸ்பென்சர், மார்கன் குறித்து தான் தவறாக கணித்து தன் புத்தகத்தில் எழுதிவிட்டதாகக் கூறி, அவரிடம் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்துள்ளார்.

என்றாலும், அந்தப் புத்தகத்தை கடைகளிலிருந்து அகற்றவேண்டும் என்று கூறியுள்ள மார்கன், தான் வழக்குத் தொடரப்போவதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், அந்த வழக்கில் ஏதேனும் இழப்பீடு வழங்கப்படுமானால், அந்தத் தொகை மன்னர் சார்லசுடைய அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சென்றடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார் மார்கன்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US