இளவரசி டயானா தான் முதலில் மன்னர் சார்லஸை ஏமாற்றினார்! மெய்க்காப்பாளருடன் ரகசிய காதல்.. புதிய திருப்பம்

Relationship Princess Diana Prince Charles King Charles III Camilla, Queen Consort
By Raju Nov 14, 2022 04:10 AM GMT
Report

மன்னர் சார்லஸ் கமிலாவுடன் தொடர்பில் இருப்பதற்கு முன்னரே டயானா வேறு நபருடன் காதலில் இருந்ததன் மூலம் அவர் தான் முதலில் ஏமாற்றினார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்ப அதிகாரியாக இருந்த Allan Peters 

அதன்படி அரச குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் புதிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அரச குடும்ப அதிகாரியாக இருந்த Allan Peters வெளியிட்டுள்ளார்.

அவர் சார்லஸுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக 9 ஆண்டுகளாக இருந்தவர் ஆவார். Allan CNNன் புதிய ஆவணப்படத்துக்காக கூறுகையில், சார்லஸ் - டயானா திருமணத்திற்கு பிறகு முதலில் சார்லஸ் கமிலாவுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளவில்லை.

அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் டயானாவுக்கு அவரின் மெய்க்காப்பாளர் Barry Mannakee என்பவருடன் காதல் ஏற்பட்டது. அதன்படி டயானாவுக்கு, Barry உடன் இருக்கும் தொடர்பை அறிந்த பின்னர் தான் சார்லஸ் கமிலாவை மீண்டும் காண சென்றார்.

இளவரசி டயானா தான் முதலில் மன்னர் சார்லஸை ஏமாற்றினார்! மெய்க்காப்பாளருடன் ரகசிய காதல்.. புதிய திருப்பம் | Diana Charles Camilla Relationship

GETTY IMAGES

என் பார்வையில் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்

இதில் யாருமே வில்லன்கள் இல்லை, என் பார்வையில் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள். சார்லஸ் திருமணம் செய்து கொள்ள அதிக அழுத்தத்தில் இருந்தார், டயானாவும் இந்த முழு செயல்முறையிலும் பாதிக்கப்பட்டார் என கூறியுள்ளார்.

1985ல் தான் Barryக்கும் டயானாவுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அடுத்த ஆண்டே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1987ல் Barry மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.

ஆனால் அவரது மரணம் திட்டமிடப்பட்ட சதி என்ற கோட்பாடுகளுக்கு வழிவகுத்தது. அவர் உயிரிழந்தது என் வாழ்வில் மிகப்பெரிய அடி என பின்னர் டயானா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இளவரசி டயானா தான் முதலில் மன்னர் சார்லஸை ஏமாற்றினார்! மெய்க்காப்பாளருடன் ரகசிய காதல்.. புதிய திருப்பம் | Diana Charles Camilla Relationship

GETTY IMAGES

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US