பிரித்தானிய ராணியாரை தற்போது ஒரு விஷயத்தில் முந்திய இளவரசி டயானா! வெளியான ஆச்சரிய தகவல்

Queen Elizabeth II Princess Diana
By Raju Sep 22, 2022 09:53 AM GMT
Report

மகாராணி இறுதிச்சடங்கை விட டயனாவின் இறுதிச்சடங்கை அதிகம் பார்த்த மக்கள்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டது தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியீடு.

பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கை பார்த்தவர்களை விட மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வு Westminster Abbeyல் நடைபெற்றது. இதை பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையில் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிபரங்களை பிரித்தானியாவின் Broadcasters Audience Research Board (Barb) வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் ராணியார் இறுதிச்சடங்கு நிகழ்வு 11.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

பிரித்தானிய ராணியாரை தற்போது ஒரு விஷயத்தில் முந்திய இளவரசி டயானா! வெளியான ஆச்சரிய தகவல் | Diana Funeral Watched More Than Queen S Television

TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY /JAYNE FINCHER/PRINCESS DIANA ARCHIVE/GETTY /EDDIE MULHOLLAND-WPA POOL/GETTY 

அதே சமயம் கடந்த 1997ல் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கை அப்போது அமெரிக்காவில் 33.2 மில்லியன் மக்கள் பார்த்தனர். இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

மேலும் பிரித்தானியாவில் மகாராணியின் இறுதிச்சடங்கு தொலைக்காட்சியில் 27 மில்லியன் பார்வையாளர்களையும், டயானாவின் இறுதிச்சடங்கு நிகழ்வு கடந்த 1997ல் 32 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியமின் திருமணங்கள் அவர்களின் பாட்டியின் மரணத்தை விட தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US