தன்னைவிட 32 வயது அதிகமானவரை மணந்த இளவரசி டயானாவின் உறவினர்
மறைந்த பிரித்தானியா இளவரசி டயானாவின் மருமகள் தன்னைவிட 32 வயது அதிகமானவரை இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இளவரசி டயானாவின் மருமகளான லேடி கிட்டி ஸ்பென்சர் என்பவரே மைக்கேல் லூயிஸ் என்ற வகோடீஸ்வரரை இத்தாலியில் திருமணம் செய்து கொண்டவர்.
30 வயதான லேடி கிட்டி ஸ்பென்சர் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 62 வயதான மைக்கேல் லூயிஸ் என்பவரை மணந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு ரோம் நகரில் வைத்து திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், பிரித்தானிய நடிகர் இட்ரிஸ் எல்பாவின் மனைவி சப்ரினா உட்பட முக்கியமான பலர் திருமணத்திலும் விருந்திலும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, மைக்கேல் லூயிசின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று மகன்களும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இளவரசி டயானாவின் இளைய சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் மற்றும் முன்னாள் பிரித்தானிய மொடலான விக்டோரியா ஐட்கன் ஆகியோரின் மகள் தான் கிட்டி ஸ்பென்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022