அது மட்டும் நடக்கவில்லையென்றால் இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்திருப்பார்: பகீர் குற்றச்சாட்டு

uk diana
By Balamanuvelan Jun 21, 2021 05:15 AM GMT
Report

இளவரசி டயானாவின் மரணத்துக்கு காரணம், பிரித்தானிய அரசியல்வாதிகள் சிலர்தான் என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் அவரது முன்னாள் சாரதியான ஒருவர்.

1997ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31ஆம் திகதி, இளவரசி டயானா தனது காதலர் டோடி ஃபயத் உடன் பிரான்சில் தங்கியிருந்தபோதுதான், பாரீஸில் அவர் கார் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார்.

ஆனால், டயானா 28ஆம் திகதியே லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், அப்படி அவர் திட்டமிட்டபடி அன்றே லண்டன் திரும்பியிருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்கமாட்டார் என்றும் அதிரவைக்கும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் அவரது முன்னாள் சாரதியான Colin Tebbutt.

அதாவது, இளவரசி டயானா, முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடையுடன் அங்கோலா நாட்டிலுள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடம் ஒன்றில் நிற்கும் புகைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.

அது மட்டும் நடக்கவில்லையென்றால் இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்திருப்பார்: பகீர் குற்றச்சாட்டு | Diana S Driver Accused

கண்ணி வெடிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அவர், உடனடியாக கண்ணி வெடிகள் அகற்றப்படவேண்டும் என குரல் கொடுத்தார்.

பிரித்தானியாவின் கண்ணி வெடிகள் குறித்த கொள்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு இந்த விடயத்தில் உருப்படியாக எதையும் செய்யவில்லை, இப்போதிருக்கும் லேபர் அரசு மிகச்சிறப்பாக இந்த விடயத்தைக் கையாளும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார் டயானா. இந்த விடயம் கன்சர்வேடிவ் கட்சியினரை எரிச்சலூட்டவே, அவர்கள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.

அது மட்டும் நடக்கவில்லையென்றால் இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்திருப்பார்: பகீர் குற்றச்சாட்டு | Diana S Driver Accused

பிரான்சிலிருந்து டயானா ஆகத்து மாதம் 28ஆம் திகதி லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், தான் லண்டன் திரும்பினால் தன்னுடன் சண்டையிட கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதிகள் தயாராக இருப்பதை அறிந்துகொண்ட டயானா, அதைத் தவிர்ப்பதற்காகவே அன்று லண்டன் புறப்படாமல், ஆகத்து மாதம் 31ஆம் திகதி வரை பிரான்சிலேயே தாமதித்தார்.

அவர் திட்டமிட்டபடி 28ஆம் திகதி லண்டன் திரும்பியிருந்தால், அவர் உயிருடன் இருந்திருக்கக்கூடும் என்கிறார் அவரது முன்னாள் சாரதியான Colin Tebbutt. 

அது மட்டும் நடக்கவில்லையென்றால் இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்திருப்பார்: பகீர் குற்றச்சாட்டு | Diana S Driver Accused

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US