கொல்லப்படும் முன் காதலருடன் நிச்சயதார்த்தத்தை அறிவிக்க இருந்த டயானா: கோடீஸ்வரர் வெளியிட்ட தகவல்

United Kingdom Princess Diana
By Balamanuvelan Nov 14, 2022 04:55 AM GMT
Report

இளவரசி டயானாவும் அவரது காதலரும் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவிக்க இருந்த நிலையில், கார் விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார் டயானாவின் காதலரான டோடி ஃபயத்தின் தந்தை.

டயானாவின் இறுதி நாட்கள்

1990களில் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக அறியப்பட்டவர் மொஹமத் அல் ஃபயத்.

பிரித்தானிய இளவரசி டயானா கொல்லப்படுவதற்கு முன் இந்த மொஹமதின் மகனான டோடியைத்தான் காதலித்தார். இருவரும் சேர்ந்து சுற்றுலா சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு காலம்.

கொல்லப்படும் முன் காதலருடன் நிச்சயதார்த்தத்தை அறிவிக்க இருந்த டயானா: கோடீஸ்வரர் வெளியிட்ட தகவல் | Diana Was To Announce The Engagement

Image: PA

ராஜ குடும்பம் அந்த அவமானத்தில் புழுங்கிக்கொண்டிருந்தபோதுதான், பாரீஸில் நடந்த விபத்தில் டயானாவும் அவரது காதலரும் கொல்லப்பட்டார்கள். ஆனால், சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட இருந்ததாகவும், அதற்குள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் டோடியின் தந்தையான மொஹமத்.

அது விபத்து அல்ல, கொலை என மொஹமத் உட்பட பலரும் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

மொஹமதின் தற்போதைய நிலை

பெரும் செல்வந்தரான மொஹமத், தன் மகன் இறந்த பிறகு தனது சொத்துக்கள் பலவற்றை விற்றுவிட்டார். தன் மகனும் இளவரசி டயானாவும் கொல்லப்படுவதற்கு முன் கடைசியாக தங்கியிருந்த பிரபல Ritz Paris Hotel என்னும் ஹொட்டலை மட்டும் அவர் விற்காமல் வைத்திருக்கிறார்.

கொல்லப்படும் முன் காதலருடன் நிச்சயதார்த்தத்தை அறிவிக்க இருந்த டயானா: கோடீஸ்வரர் வெளியிட்ட தகவல் | Diana Was To Announce The Engagement

Image: Rex Features

அத்துடன், தன் மகனும் இளவரசி டாயானாவும் கடைசியாக தங்கிய லண்டனிலுள்ள தனது மகன் டோடியின் வீட்டையும் அப்படியே வைத்திருக்கிறாராம் டோடி. அந்த வீடு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டாலும், அதிலுள்ள எந்த பொருட்களையும் இடம் மாற்றக்கூடாது, தன் மகனும் டயானாவும் நேரம் செலவிட்ட அந்த வீடு அப்படியே இருக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளாராம் அவர்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த வீட்டுக்குச் சென்று நேரம் செலவிடுவாராம் மொஹமத்.  

கொல்லப்படும் முன் காதலருடன் நிச்சயதார்த்தத்தை அறிவிக்க இருந்த டயானா: கோடீஸ்வரர் வெளியிட்ட தகவல் | Diana Was To Announce The Engagement

Image: Rex Features

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US