இளவரசி டயானா இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்... மனம் திறக்கும் பாதுகாவலர்

Paris Princess Diana
By Arbin Aug 14, 2022 10:35 AM GMT
Report

இளவரசி டயானாவுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் தாமும் இருந்திருக்க வேண்டும்

அமெரிக்காவில் வாழ வேண்டும் என டயானா மிகவும் ஆசைப்பட்டார் - டயானாவின் நிறைவேறாத ஆசை

பிரித்தானியா இளவரசி டயானா, அன்புடன் ராம்போ என அழைக்கும் அவரது பாதுகாவலர் நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் மனம் திறந்துள்ளார்.

இளவரசி டயானா இறந்து நீண்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் Lee Sansum என்ற அவரது முன்னாள் பாதுகாவலர் தெரிவிக்கையில், சம்பவத்தன்று தாம் பணியில் இருந்திருந்தால் தற்போதும் டயானா உயிருடன் இருந்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி டயானா இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்... மனம் திறக்கும் பாதுகாவலர் | Diana Would Still Be Here Bodyguard

@Getty

தற்போது 60 வயதாகும் லீ சான்சும், இளவரசி டயானாவுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் தாமும் இருந்திருக்க வேண்டும் எனவும், பிரான்சில் St Tropez பகுதியில் விடுமுறையை கழிக்க பாதுகாப்பு அளித்தமைக்கு, டயானா கைப்பட எழுதிய நன்றி கூறும் கடிதம் ஒரு பொக்கிஷமாக இன்னமும் பாதுகாத்து வருவதாகவும் லீ தெரிவித்துள்ளார்.

1997, ஆகஸ்டு மாதம் 31ம் திகதி பாரிஸ் நகரில் நடந்த அந்த விபத்திற்கு முன்னர், அவர்கள் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என அறிந்ததும், ஏன் அவர்கள் உயிர் தப்பவில்லை என்பதை புரிந்து கொண்டதாக லீ குறிப்பிட்டுள்ளார்.

அப்படியான ஒரு சூழல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் லீ மனம் திறந்துள்ளார். பொதுவாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டளை. அது டோடியின் தந்தை முகமது ஃபயத் என்பவரால் இடப்பட்டுள்ள கட்டளை, அதனாலையே, மொத்த குடும்ப உறுப்பினர்களும் தவறாமல் பின்பற்றி வந்துள்ளனர்.

இளவரசி டயானா இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்... மனம் திறக்கும் பாதுகாவலர் | Diana Would Still Be Here Bodyguard

@Google

ஆனால் டோடி மட்டும் ஒருபோதும் அதை பின்பற்றுவதில்லை எனவும் லீ தெரிவித்துள்ளார். முகமது ஃபயத் குடும்பத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள லீ, டாம் குரூஸ், நிக்கோல் கிட்மேன், சில்வெஸ்டர் ஸ்டலோன் மற்றும் கால்பந்து வீரர் பீலே ஆகியோருக்கும் பாதுகாப்பு அளித்துள்ளார்.

இளவரசி டயானாவுடன் டோடி பழகத்தொடங்கிய நாட்களில் அவர்களின் சிறப்பு பாதுகாப்பு பணியில் லீ பொறுப்பேற்றுள்ளார். ஒரு நாளில் தாம் கொல்லப்படும் வாய்ப்புகள் அதிகம் என டயானா நம்பி வந்துள்ளதையும் லீ குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி டயானா இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்... மனம் திறக்கும் பாதுகாவலர் | Diana Would Still Be Here Bodyguard

@ardex

டோடியுடன் அமெரிக்காவில் வாழ வேண்டும் என டயானா மிகவும் ஆசைப்பட்டதாகவும், அமெரிக்காவில் அவர்களின் பாதுகாப்பு பணியில் தம்மை பணியமர்த்தியதாகவும் லீ தெரிவித்துள்ளார்.

டயானாவின் அந்த நிறைவேறாத ஆசை தான், தற்போது ஹரியும் மேகனும் அமெரிக்காவில் குடியேற காரணமாக அமைந்திருக்கலாம் என லீ நம்புகிறார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US