17 பந்தில் அரைசதம் விளாசிய நிரோஷன் திக்வெல்லா! கதிகலங்கிய Colombo Strikers
Colombo Strikers அணிக்கு எதிரான LPL போட்டியில், Galle Marvels அணித்தலைவர் நிரோஷன் திக்வெல்லா அதிரடி அரைசதம் விளாசினார்.
பல்லேகெல்லேவில் Colombo Strikers மற்றும் Galle Marvels அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற Colombo Strikers பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி Galle Marvels அணியில் நிரோஷன் திக்வெல்லா மற்றும் அலெக்ஸ் ஹால்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
? TOSS UPDATE! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 3, 2024
STRIKERS have won the toss and elected to bowl, putting the MARVELS into bat first. ?? Let the game begin! #LPL2024 pic.twitter.com/Ev47PhtJCf
ஹால்ஸ் 14 ஓட்டங்களில் இருந்தபோது பினுரா பெர்னாண்டோ பந்துவீச்சில் பத்திரனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அணித்தலைவர் நிரோஷன் திக்வெல்லா (Niroshan Dickwella) ருத்ரதாண்டவம் ஆடினார்.
சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்ட அவர் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் ஷதாப் கான் ஓவரில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து திக்வெல்லா ஆட்டமிழந்தார்.
? ????????? ?????! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 3, 2024
Dickwella from the Galle Marvels ‘marvels’ the crowd with his quick 50! ??
What an innings! #LankaPremierLeague #LPLT20 #SriLankaCricket #SLC #CricketFever #T20Cricket #LPL2024 pic.twitter.com/SgXMY6onqq
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |