உங்க வீட்டிற்கு இந்த நாளில் பாம்பு வந்து இருக்கா?
என்னதான் கோவிலுக்கு சென்று பாம்பை வழிப்பட்டு வந்தாலும் வீட்டிற்கு வந்தால் அடித்து விரட்ட தான் செய்வீர்கள்.
மனிதர்கள் வாழும் வீடுகளில் பாம்பு நுழைவது சாதாரணமான விஷயம் அல்ல. வீட்டை சுற்றி காடுகள் அல்லது பாம்பு வருதவற்கு ஏதாவது சந்தர்ப்பம் இருக்கும் வேளையில் பாம்பு வந்தால் நல்லது. ஆனால் காரணம் இல்லாமல் பாம்பு வருகிறது என்றால் சற்று யோசிக்க வேண்டிய விடயம் தான்.
ஆகவே பாம்பு வந்தால் என்ன நடக்கும் மற்றும் பழிவாங்குமா என்று தெரிந்துக்கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
காரணங்கள் இல்லாமல் வீட்டிற்கு பாம்பு ஏன் வருகிறது?
ஒருவரது வீட்டில் பாம்பு வருவதற்கு குலதெய்வ குற்றமும் காரணமாக இருக்கிறது. அங்கு செல்ல வேண்டும் என்பதற்காக பாம்பு வீட்டிற்கு வரும்.
தீய சிந்தனைகள் கொண்டவர்கள் வீட்டில் இருந்தால் பாம்பு வீட்டிற்கு வரும்.
காக்கை இடது புறத்தில் அடிக்கடி வந்து சத்தம் போட்டால் பாம்பு வரும்.
பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்க வரும் என்பது உண்மையா?
பாம்பை அடித்து கொன்றால், பழிவாங்குவதற்கு வீட்டிற்கு வரும் என்பது அறிவியல் ரீதியாக உண்மை தான்.
பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்க வரும் என்பது உண்மையா? பாம்பை அடித்து கொன்றால், பழிவாங்குவதற்கு வீட்டிற்கு வரும் என்பது அறிவியல் ரீதியாக உண்மை தான்.
இது பற்றி சரியான விளக்கம் இல்லாமல், பலர் அதே பாம்பு வருகின்றது என்று நினைத்துக்கொள்வார்கள்.
பாம்பு எந்த நாளில் பார்த்தால் கெட்டது?
வெள்ளிக்கிழமையன்று பாம்பை நம் கண்ணில் பார்த்தால் சர்ப்ப தோஷம் இருக்கா என்று முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அந்த தோஷம் இருப்பவர்களுக்கு தான் வெள்ளிக்கிமைகளில் விளங்கும். அதிலும் திருமணம் தடைப்படும்.
மேலும் குழந்தை பாக்கியம் தள்ளி போகும் என்று பலர் கூறுகின்றார்கள். ஆகவே பாம்பு பற்றி சரியான விளக்கத்தை பெற்றிருப்பது சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |