மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா.., 10 நாட்களில் ரூ.10 கோடி சம்பாதித்தாரா?

Uttar Pradesh
By Sathya Jan 28, 2025 12:24 PM GMT
Report

மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி 10 நாட்களில் ரூ.10 கோடி சம்பாதித்ததாக கூறப்படும் தகவலுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

யார் இந்த மோனாலிசா?

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா.., 10 நாட்களில் ரூ.10 கோடி சம்பாதித்தாரா? | Did Monalisa Earn Rs 10 Crore In 10 Days

இதனால், மகா கும்பமேளாவில் அவரை பேட்டி எடுக்க பல ஊடகங்களும், செல்பி எடுக்க பலரும் அலை மோதுகின்றனர். அவரது வருமானம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், யூகங்கள் ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளன.

வருமானம்?

இந்நிலையில், 16 வயதான மோனாலிசா 10 நாட்களில் 10 கோடி ரூபாய் சம்பாதித்ததாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "நான் இவ்வளவு சம்பாதித்திருந்தால் இன்னும் ஏன் இங்கு வாழ்ந்து கொண்டு மாலைகளை விற்றுக் கொண்டிருப்பேன்" என்று கூறியுள்ளார்.

50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த 3 இந்திய பெண்கள்

50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த 3 இந்திய பெண்கள்

இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், உண்மையில் இந்த புகழானது எங்களது விற்பனையை பாதித்தது. மாலைகள் வாங்குவதை விட, அவருடன் செல்ஃபி எடுப்பதில் மக்கள் ஆர்வம் காட்டினர் என்று அவர் கூறினார்.

முன்னதாக அவர் கூறுகையில் "எனது குடும்பம் மற்றும் எனது சொந்த பாதுகாப்பிற்காக நான் இந்தூருக்கு செல்ல வேண்டும். அடுத்த மகா கும்பத்திற்கு நான் மீண்டும் வரலாம். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US