எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் தீரவில்லையா?

food water summer
By Kishanthini Apr 22, 2021 06:00 AM GMT
Report

நாம் அருந்தும் குடிநீர் நமது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் கோடைக்காலத்தில் என்னத்தான் நீர் அருந்தினாலும் தாகம் எடுத்து கொண்டே தான் இருக்கும்.

இதனை தீர்க்க ஒரு சில நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் பெரிதும் உதவுகின்றது.

அந்தவகையில் நீர்சத்து அதிகம் நிரம்பியுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து நிரம்பி இருப்பதால் கோடையில் எடுத்துக் கொள்ள சிறந்த ஒரு பழமாகும். சுவை மிகுந்த இந்த பழத்தை சாலடுகளிலும் சேர்த்து கொள்ளலாம்.

  • செலரியில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளன. இதிலுள்ள அதிக நீர்ச்சத்து நமது உடலை நீரேற்றம் ஆக வைத்திருக்க உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட பொருட்களுடன் இந்த செலரியை சேர்த்து உண்ணலாம் அல்லது சாலடுகள் மற்றும் வீட்டிலேயே செலரி கொண்டு சூப் செய்து அருந்தலாம்.

  • வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர் சத்து நிரம்பியுள்ளது. இதை சாலட்டுகளில் சேர்த்து அல்லது வெறுமனே உண்ணலாம். அதிக வெயில் உள்ள பிற்பகல் நேரத்தில் வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை சேர்த்துக்கொள்ளலாம். ​

  • ஸ்ட்ராபெர்ரியில் கிட்டத்தட்ட ஸ்ட்ராபெர்ரியில் 91 சதவிகிதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்துக்கள் உள்ளன. இவை நமது உடலின் உயிரணுக்களின் உயிர்சக்தியை பாதுகாக்கவும் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது ​.

  • முள்ளங்கி அதிக நீர்ச்சத்து நிரம்பியுள்ள காய்கறிகளில் முள்ளங்கி இடம்பெறுகிறது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. சாலடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ​

  • ப்ரக்கோலியில் நீர்சத்து அதிகமாக உள்ளது. இதனை ஆவியில் வேக வைத்த அல்லது வறுத்த உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த காய்கறியில் உள்ள ஊட்டச் சத்துக்களை முழுமையாகப் பெற விரும்பினால் இதை நீங்கள் பச்சையாக உண்ண வேண்டும்.

  • கிர்னி பழத்தில் இனிப்பு சுவை அதிகமாக உள்ளது மற்றும் குறைவான கலோரிகளும் அதிக ஊட்டச் சத்துக்களும் நிரம்பி உள்ளது. இதை சாலடுகள் மற்றும் ஸ்மூத்தீஸ் வகைகளில் பயன்படுத்தலாம்.

  • சீமைச் சுரைக்காயில் அதிக அளவு நீர்ச் சத்துக்கள் உள்ளது. இந்த சீமை சுரைக்காய் கொண்டு நூடுல்ஸ் பொருட்கள் தயாரிக்கலாம்.

  • ​பீச் கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு பழமாகும். இதில் அதிக அளவு நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதை சாலடுகள் மற்றும் ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப்புடன் பரிமாறலாம். ​

  • இலைக்கோசு கீரையில் அதிக அளவு நீர்ச் சத்துக்கள் உள்ளன. நறுக்கிய கீரையை சாலட் உடன் சேர்ந்து பரிமாறலாம். சான்விச் போன்ற உணவுகளிலும் இதைப் பயன்படுத்தலாம்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US