மூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Animals Cuttlefish
7 மாதங்கள் முன்

கனவாய் எனப்படும் மீன் இனத்திற்கு மூன்று இதயங்கள் உள்ளதாம். இதனை கடல் விலங்குகளில் ராஜா என கருதப்படுகிறது. 

இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர். 

மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது,இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.

இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. 

மூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி உங்களுக்கு தெரியுமா? | Did You Know About The Fish With Three Hearts

கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது. 

இவை மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

 தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது.

எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள். 

மூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி உங்களுக்கு தெரியுமா? | Did You Know About The Fish With Three Hearts

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வரணி, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், உவர்மலை

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

மாதகல், Toronto, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bobigny, France

09 Aug, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு, செட்டிகுளம், Toronto, Canada

11 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

23 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், Montreal, Canada

04 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

28 Dec, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில், கந்தர்மடம்

09 Aug, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வேலணை

10 Aug, 2012
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Bad Wildungen, Germany

08 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், கோணாவில், Markham, Canada

07 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு

11 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, புன்னாலைக்கட்டுவன்

09 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, முன்ஸ்ரர், Germany

07 Aug, 2022
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bonn, Germany

10 Jul, 2022
மரண அறிவித்தல்

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

07 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Muar, Malaysia, சென்னை, India, பரிஸ், France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, Ilford, United Kingdom

29 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Ilford, United Kingdom

06 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், Markham, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Oslo, Norway

04 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada

20 Jul, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

30 Jul, 2022
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

04 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US