ரோகித் சர்மா மனைவியுடன் ஒருமுறை டேட்டிங் சென்ற விராட் கோலி! பலரும் அறியா தகவல்

Virat Kohli Relationship
By Raju Nov 20, 2022 10:04 AM GMT
Report

விராட் கோலி முன்னர் ஒருமுறை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுடன் டேட்டிங் சென்றார் என தெரியவந்துள்ளது.

விராட் கோலி டேட்டிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி. இவருக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இதனிடையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது திருமணத்திற்கு முன்னர் விராட் கோலியுடன் டேட்டிங் சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது.

அதன்படி கோலியும் - ரித்திகாவும் 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சந்தித்துள்ளனர். அதன் பின்னர் 3 ஆண்டுகளாக விராட் கோலியிடம் மேலாளராக ரித்திகா பணிபுரிந்துள்ளார்.

விராட் கோலி மற்றும் ரித்திகா

orissapost

வெளிவந்த புகைப்படம்

2013ம் ஆண்டு இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்கேற்றார் போல இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியாக திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, வெளியே வரும் போது பலரும் புகைப்படம் எடுத்தனர்.

அப்போது ரித்திகா அசௌகரியமாக உணர்ந்த நிலையில் தனது முகத்தை செய்தித்தாளை கொண்டு மூடி கொண்டார். இதன்பிறகு ரோகித் சர்மாவிடம் மேலாளராக ரித்திகா சேர்ந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US