தகிக்கும் வெப்ப அலை... பிரித்தானியாவில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

death heatwave tragedies
By Arbin Jul 22, 2021 10:11 AM GMT
Report

பிரித்தானியாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 15 வயது சிறுவன் உட்பட 16 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் வெப்பநிலை 32C என பதிவாகி வரும் நிலையில், மக்கள் ஏரிகள் மற்றும் கடற்கரை நோக்கி படையெடுக்கின்றனர்.

வெப்ப அலை காரணமாக ஏரி மற்றும் கடலில் குளிக்கும் மக்கள் உயிர் அபாயம் ஏற்படாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெர்பிஷயரில் அமைந்துள்ள Trent நதியில் செவ்வாய்க்கிழமை சுமார் 11.30 மணியளவில் இளவயது சிறுவன் ஒருவனை சடலமாக மீட்டுள்ளனர்.

அதே நாளில் மதியத்திற்கு மேல் Stanborough ஏரியில் ஆண் ஒருவரை சடலமாக மீட்டுள்ளனர். மட்டுமின்றி Crosby கடற்கரையில் 20 வயது கடந்த ஒரு இளைஞரை சடலமாக மீட்டுள்ளனர்.

மேற்கு யார்க்ஷயரில் அமைந்துள்ள நாட்டிங்லி மற்றும் Goole கால்வாயில் குதித்த 15 வயது சிறுவனின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US