had been , has been மற்றும் have been ஆகிய மூன்றிற்கும் என்ன வித்தியாசம்?

By Kishanthini Aug 31, 2022 10:20 AM GMT
Report

Present tense ( நிகழ்காலம்):

has been

have been 

Past tense (இறந்த காலம்)

had been

பயன்படுத்தும் இடம்

கடந்த காலத்திலிருந்து, நிகழ்காலம் வரை நடந்து கொண்டிருக்கும் நிகழ்விற்கு, has been, have been பயன்படுத்தப்படும்.   

உதாரணம்

  • First person or second person - "have been" பயன்படுத்த வேண்டும்.
  • I have been living here since 2001.
  • We have been living here for seven years.
  • You have been staying since 1997.
  • hey have been staying for eight years.

Third person -"has been" பயன்படுத்த வேண்டும்

He/She/It has been working here since 2012.

கடந்த காலத்தில் தொடங்கி, கடந்த காலத்திலேயே நடந்து முடிந்திருக்கும். இதில் இரண்டு நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அங்கே "had been" பயன்படுத்தப்பட வேண்டும்.

உதாரணம்
  • I had been preparing for exams since 2008, when they worked in companies.

இதில் first person, second person, third person என்று அனைத்திலும் "had been" மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  

மேலே எழுதியவை அனைத்தும் perfect continuous tense என்பதை வைத்து எழுதப்பட்டது.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US