ஆங்கில வார்த்தை Passion என்பதற்கும் Obsession என்பதற்குமான வேறுபாடு என்ன?

By Kishanthini Aug 19, 2022 12:15 PM GMT
Kishanthini

Kishanthini

in கல்வி
Report

Passion என்றால்.."அதீத விருப்பம் மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சி உணர்வு"

உதாரணமாக  

ஆனால் சில ஆசிரியர்கள் மிகவும் இன்ட்ரஸ்ட்டுடன் நேரம் போவது தெரியாமல் சொல்லி கொடுத்து கொண்டே இருப்பார்கள். கல்லூரிக்கு வரும் போது டை, கோட் சூட் ஷூஸ் எல்லாம் போட்டு கொண்டு, வருவார்கள். சரியான நேரத்திற்கு வகுப்பறைக்கு வந்து விடுவார்கள்.

சொல்லி தருவது அவர்களுக்கு ஒரு passion.   

Obsession என்றால் அதீத ஈடுபாடு என்று சொல்லலாம்.

உதாரணமாக  

Obsession உள்ள ஆசிரியர்கள், சின்ன சந்தேகம் கேட்டாலும் ஆதியோடந்தமாக ஆரம்பித்து விடுவார்கள். வீட்டுக்கு வரும் உறவினர்களின் பிள்ளைகளையும் பிடித்து உட்கார வைத்து என்ன படிக்இறே, எப்படி சொல்லித் தருகிறார்கள். நான் சொல்லித் தரேன், உட்கார்" என்று ஆரம்பித்து விடுபவர்களுக்கு சொல்லி தருவதில் ஒரு obsession.  

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US