'Would' மற்றும் 'would be' - இரண்டுக்குமான வேறுபாடு என்ன?
By Kishanthini
Would என்பது எதிர்கால வினை
Would be என்பது எதிர்கால வினைத் தொடர்
I would come - நான் வருவேன்
I would be coming - நான் வருவதாக இருக்கிறேன்.
He would talk - அவன் பேசுவான்
He would be talking about it - அவன் பேசுவதாக இருக்கிறான்
Be வந்தால், பின் வரும் வினைச்சொல் செயல் வினை ing விகுதியுடன் தான் வரும். செயல்பாட்டு வினை முடிவு வார்த்தைகளில் வரும். It would be talked by him.
I will be going
Be இல்லை என்றால் நிகழ்காலம் மட்டும் வரும்.
I will go.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US