மலிங்கா, வாஸ் ஆகியோருக்கு பின் அபார சாதனை! மிரட்டிய 24 வயது இலங்கை வீரர்

Lasith Malinga Sri Lanka Cricket
By Sivaraj Aug 30, 2025 01:22 PM GMT
Report

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா அபார சாதனை படைத்தார்.

ஹாட்ரிக் விக்கெட்

ஹராரேயில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்பேவை வீழ்த்தியது. Dilshan Madushanka 

நிக்கோலஸ் பூரனின் சிக்ஸர்மழை வீடியோ

நிக்கோலஸ் பூரனின் சிக்ஸர்மழை வீடியோ

இப்போட்டியில் தில்ஷன் மதுஷன்கா (இலங்கை) ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் ஜாம்பவான்களுடன் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். Dilshan Madushanka

அவருக்கு அடுத்த இடங்களில் வாசிம் அக்ரம் (2), சமிந்தா வாஸ் (2), குல்தீப் யாதவ் (2) ஆகியோர் உள்ளனர்.

அதிகமுறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர்கள்:

  • லசித் மலிங்கா (Lasith Malinga) - 3
  • வாசிம் அக்ரம் (Wasim Akram) - 2
  • சமிந்தா வாஸ் (Chaminda Vaas) - 2
  • குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) - 2
  • ட்ரென்ட் போல்ட் (Trent Boult) - 2
  • சக்லைன் முஷ்தாக் (Saqlain Mushtaq) - 2
  • தில்ஷன் மதுஷன்கா (Dilshan Madushanka) - 2    

Lasith Malinga/Chaminda Vaas/Dilshan Madushanka

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US