சண்டிமல் அபார சதம் விளாசல்! இலங்கை 400 ஓட்டங்கள் குவிப்பு

Sri Lanka Cricket
By Sivaraj Jul 10, 2022 11:53 AM GMT
Report

காலே டெஸ்டில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் 13வது சதத்தினை பதிவு செய்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி 400 ஓட்டங்களை கடந்து விளையாடி வருகிறது.

கேப்டன் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோர் சதத்தை தவறவிட்ட நிலையில், மற்றோரு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சண்டிமல் சதம் விளாசியுள்ளார்.

இது அவருக்கு 13வது டெஸ்ட் சதம் ஆகும். அவர் 203 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

Dinesh Chandimal

PC: Twitter

சண்டிமல் 68 டெஸ்ட் போட்டிகளில் 4562 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதம், 21 அரை சதம் அடங்கும். இலங்கை அணி தற்போது 6 விக்கெட் இழப்புக்கு 410 ஓட்டங்கள் எடுத்துள்ளது.  

Dinesh Chandimal

PC: Twitter/@ICC

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US