பேட்டை திருப்பி வினோத ஷாட் அடித்த தினேஷ் கார்த்திக்! மிரண்டு நின்ற எதிரணியினர் வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த ஒரு வித்தியாசமான ஷாட்டின் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். போட்டியின் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் அடித்த ஒரு ஷாட் தான் தற்போது வரை பேச்சுப்பொருளாக உள்ளது.
அதன்படி மெக்கோய் வீசிய பந்தை பேட்டை திருப்பி அடிக்க முயன்றார் தினேஷ் கார்த்திக். பந்து வலது பக்கம் செல்லும் என அவர் எதிர்பார்த்த நிலையில் எட்ஜ் ஆகி இடது பக்கம் பவுண்டரிக்கு சென்றது.
இந்த பவுண்டரி தினேஷ் கார்த்திக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தான் சொல்ல வேண்டும். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
.@DineshKarthik's knock pushed India's total to a massive 190. His batting was an absolute treat to witness!
— FanCode (@FanCode) July 29, 2022
Watch all the action from the India tour of West Indies LIVE, only on #FanCode ? https://t.co/RCdQk12YsM@BCCI @windiescricket #WIvIND #INDvsWIonFanCode #INDvsWI pic.twitter.com/nya2zlE98o