தோனியின் சாதனைகளை தவிடு பொடியாக்கிய தினேஷ் கார்த்திக்! கெத்து காட்டும் தமிழன்

MS Dhoni Dinesh Karthik
By Raju Jun 19, 2022 04:13 AM GMT
Report

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் பிரம்மாண்ட சாதனைகளை தவிடுபொடி ஆக்கியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதையடுத்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இதன்மூலம் சர்வதேச டி20 ஆட்டத்தில் தோனியின் இரண்டு சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.

தோனியின் சாதனைகளை தவிடு பொடியாக்கிய தினேஷ் கார்த்திக்! கெத்து காட்டும் தமிழன் | Dinesh Karthik Over Takes Ms Dhoni

சர்வதேச டி20: 6-ம் நிலை மற்றும் கீழ்வரிசை இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்

55 - தினேஷ் கார்த்திக் v தெ.ஆ., 2022

52* - தோனி v தெ.ஆ., 2018

50* - மனிஷ் பாண்டே v நியூசி., 2020

சர்வதேச டி20யில் 50+ ரன்கள் எடுத்த மூத்த இந்திய வீரர்கள்

37 வருடங்கள் 16 நாள்கள் - தினேஷ் கார்த்திக் v தெ.ஆ., 2022

36 வருடங்கள் 229 நாள்கள் - தோனி v தெ.ஆ., 2018

35 வருடங்கள் 1 நாள் - ஷிகர் தவன் v அவுஸ்திரேலியா., 2020 

தோனியின் சாதனைகளை தவிடு பொடியாக்கிய தினேஷ் கார்த்திக்! கெத்து காட்டும் தமிழன் | Dinesh Karthik Over Takes Ms Dhoni

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US