ஒரே மாதத்தில் அசிங்கமா தெரியும் தொப்பையை குறைக்க இரவு உணவாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்
உடல் எடையைக் குறைக்கும் போது இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பலர் நம்பப்படுகின்றனர்.
ஆனால் உடற்பயிற்சி நிபுணர்களின், உடல் எடையை குறைக்க, இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, மாறாக சரியான உணவை எடுத்துக்கொண்டால் போதும் என்கின்றனர்.
அந்தவகையில், உடல் எடையைக் குறைக்க இரவு உணவில் சாப்பிட வேண்டிய 10 ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
10 ஆரோக்கியமான இரவு உணவுகள்
- 15 கிராம் துருவிய சீஸ் உடன் ஓட்ஸ் மற்றும் ஜோவர் சீலா
- வெஜிடபிள் உப்மா, அதனுடன் 1 ஸ்பூன் மூளை கட்டிய பயிறை சேர்த்து சாப்பிடவும்
- தவா பனீருடன் 80 கிராம் சாத்தான வேகவைத்த காய்கறிகளை சாப்பிடவும்
- கறிவேப்பிலை மற்றும் கடுகு தாளித்த ஓட்ஸ் மற்றும் காய்கறி இட்லி
- சியா விதை புட்டிங்
- தேங்காய் சட்னியுடன் பச்சை பயிறு தோசை
- மூளை கட்டிய பயிறு மற்றும் காய்கறிகளுடன் ராகி பிரட்
- ஓட்ஸ் மற்றும் கடலை மாவு தோக்லா
- வெஜிடபுள் சூப்பில் 2 ஸ்பூன் குயினோவா சேர்த்து சாப்பிடவும்
- காய்கறிகளுடன் சாமை அரிசி மற்றும் பாசி பருப்பு கிச்சடி
Getty Creative
குறிப்பாக இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக படுக்கவோ அல்லது நீண்ட நேரம் உட்காரவோ கூடாது. சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடக்கவும்.
உடல் எடையை குறைக்க உடல் சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |