இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு... அதிர்ச்சியில் திரையுலகினர்
இயக்குனர் பாரதிராஜா கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா
தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் தான் பாரதிராஜா. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வலம்வந்து ரசிகர்களை கவர்ந்தவர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் கிராமிய படங்களை இயங்கிய வெற்றி இயக்குனராகவும் வலம் வந்தார்.

1977 ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானார். பின்பு மண்ணில் இருந்து மண்ணுக்கு, அலையோசை, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற சினிமா இன்றும் அதிகமாக பேசப்படுகின்றது.
குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த இவர் 84 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் இமயம் மறைவிற்கு தமிழக முதல்வர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
