உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் இளநீர் குடிக்காதீங்க... உயிருக்கே ஆபத்தாயிடுமாம்!
இளநீர் இயற்கை நம் தாகத்தைத் தணிக்கக் கொடுத்த ஓர் அற்புதமான பானமாகும். தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
குறிப்பாக கோடைகாலத்தில் இது உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது.
இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
யாரெல்லாம் இளநீர் குடிக்கக்கூடாது?
- இளநீரை அதிகமாக குடிப்பதால், உடலில் நீரின் அளவு அதிகரிக்கும். அதனால் வயிற்று பிரச்சனைகளை சந்திக்கலாம்.
- இளநீர் குளிர்ச்சி தன்மை உள்ளதால் சிலருக்கு விரைவில் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை அதிகம் குடிக்கக்கூடாது. ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மாத்திரைகளை எடுத்து வந்தால், மருத்துவரிடம் கேட்ட பின்னரே இளநீரைக் குடிக்க வேண்டும்.
- அறுவை சிகிச்சை செய்தவர்கள், இளநீரைக் குடிக்க கூடாது. ஏனெனில் அறுவை சிகிச்சை செய்த உடனேயே இளநீர் குடித்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகி, உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் குடிக்க கூடாது.
- வயிற்று உப்புசம் உள்ளவர்கள் இளநீரைக் குடிக்கக்கூடாது. மீறி குடித்தால் சிறுநீரக பிரச்சனை தீவிரமாகிவிடும்.
இளநீரைக் குடிக்க சிறந்த நேரம் எது?
- இளநீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலம் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது பல நன்மைகளை வழங்கும்.அதில் உடல் சோம்பல் நீங்கி, உடலுக்கு ஏராளமான ஆற்றல் கிடைக்கும்.
- உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்னரும் கூட குடிக்கலாம்.
- ளநீரை உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குடித்தால், உடல் நீரேற்றத்துடன் மற்றும் ஆற்றலுடன் இருக்கும். அதோடு இதில் கலோரிகள் குறைவு மற்றும் எளிதில் ஜீரணமாகும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீர் குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு ஒரு 2-3 இளநீர் மட்டுமே குடிக்கலாம். எனவே அளவாக இளநீரைக் குடித்து வளமோடு வாழுங்கள்.
குறிப்பு
உடலின் தினசரி பொட்டாசிய தேவையின் அளவு 2,600 மிகி முதல் 3,400 மிகி வரை ஆகும். ஒரு இளநீரில் சுமார் 600 மிகி பொட்டாசியம் உள்ளது. ஆகவே இளநீரை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது ஹைபர்கேமியாவை ஏற்படுத்தும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022