உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் இளநீர் குடிக்காதீங்க... உயிருக்கே ஆபத்தாயிடுமாம்!

Cough Stomach problem High blood pressure Cold Kidney problem
By Kishanthini Dec 08, 2021 07:00 AM GMT
Report

இளநீர் இயற்கை நம் தாகத்தைத் தணிக்கக் கொடுத்த ஓர் அற்புதமான பானமாகும். தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

குறிப்பாக கோடைகாலத்தில் இது உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது.

இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

யாரெல்லாம் இளநீர் குடிக்கக்கூடாது?

  • இளநீரை அதிகமாக குடிப்பதால், உடலில் நீரின் அளவு அதிகரிக்கும். அதனால் வயிற்று பிரச்சனைகளை சந்திக்கலாம்.

  •  இளநீர் குளிர்ச்சி தன்மை உள்ளதால் சிலருக்கு விரைவில் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.             

  • உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை அதிகம் குடிக்கக்கூடாது. ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மாத்திரைகளை எடுத்து வந்தால், மருத்துவரிடம் கேட்ட பின்னரே இளநீரைக் குடிக்க வேண்டும்.

  • அறுவை சிகிச்சை செய்தவர்கள், இளநீரைக் குடிக்க கூடாது. ஏனெனில் அறுவை சிகிச்சை செய்த உடனேயே இளநீர் குடித்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகி, உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்  குடிக்க கூடாது.

  • வயிற்று உப்புசம் உள்ளவர்கள் இளநீரைக் குடிக்கக்கூடாது. மீறி குடித்தால் சிறுநீரக பிரச்சனை தீவிரமாகிவிடும்.

இளநீரைக் குடிக்க சிறந்த நேரம் எது?

  •  இளநீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலம் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது பல நன்மைகளை வழங்கும்.அதில் உடல் சோம்பல் நீங்கி, உடலுக்கு ஏராளமான ஆற்றல் கிடைக்கும். 

  • உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்னரும் கூட குடிக்கலாம்.

  • ளநீரை உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குடித்தால், உடல் நீரேற்றத்துடன் மற்றும் ஆற்றலுடன் இருக்கும். அதோடு இதில் கலோரிகள் குறைவு மற்றும் எளிதில் ஜீரணமாகும். 

ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீர் குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு ஒரு 2-3 இளநீர் மட்டுமே குடிக்கலாம். எனவே அளவாக இளநீரைக் குடித்து வளமோடு வாழுங்கள்.

 குறிப்பு

 உடலின் தினசரி பொட்டாசிய தேவையின் அளவு 2,600 மிகி முதல் 3,400 மிகி வரை ஆகும். ஒரு இளநீரில் சுமார் 600 மிகி பொட்டாசியம் உள்ளது. ஆகவே இளநீரை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது ஹைபர்கேமியாவை ஏற்படுத்தும். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US