மன்னருக்கான அந்தஸ்து வேண்டும்... சார்லஸ் மன்னருக்கு விடாமல் குடைச்சல் தரும் இளவரசர் ஆண்ட்ரூ

Prince Harry Buckingham Palace King Charles III
By Arbin Mar 04, 2023 11:06 AM GMT
Report

விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேற இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கூறப்பட்டுள்ள நிலையில், தமக்கு மன்னருக்கான அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன் சார்லஸ் மன்னரை அவர் தொந்தரவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னருக்கான அந்தஸ்து

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் நிதிச்சுமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கும் ஆண்டு உதவித்தொகையை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது அரண்மனை.

மன்னருக்கான அந்தஸ்து வேண்டும்... சார்லஸ் மன்னருக்கு விடாமல் குடைச்சல் தரும் இளவரசர் ஆண்ட்ரூ | Disgraced Royal Prince Andrew Demands

@getty

அதன் ஒரு பகுதியாக தற்போது 30 படுக்கையறை கொண்ட விண்ட்சர் மாளிகையில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற்றப்பட இருக்கிறார். ஆனால், மன்னருக்கான அந்தஸ்து தமக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ரீகல் எஸ்டேட்டை குறிவைத்து சார்லஸ் மன்னருக்கு இளவரசர் ஆண்ட்ரூ குடைச்சல் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, பால்மோரல் மாளிகை உட்பட முக்கிய சொத்துக்களை பராமரிக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு முதன்மையான அந்தஸ்து வழங்க வேண்டும் என இளவரசர் ஆண்ட்ரூ கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயல்படும் ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் வரிசையில் தாம் இல்லை என்பதையும் மறந்து இளவரசர் ஆண்ட்ரூ செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் சார்லஸ் மன்னர் இதில் எதற்கும் உடன்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மன்னரின் முடிவில் மாற்றமில்லை

ஆண்ட்ரூவின் இரு மகள்கள் இந்த விவகாரத்தில் மன்னருடன் கலந்தாலோசித்துள்ளனர். ஆனால் மன்னரின் முடிவில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மன்னருக்கான அந்தஸ்து வேண்டும்... சார்லஸ் மன்னருக்கு விடாமல் குடைச்சல் தரும் இளவரசர் ஆண்ட்ரூ | Disgraced Royal Prince Andrew Demands

@rex

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 12 மில்லியன் பவுண்டுகள் செலவிட்ட பின்னர், இளவரசர் ஆண்ட்ரூவின் நிதியாதாரம் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. மட்டுமின்றி தமது முன்னாள் மனைவியுடன் இணைந்து வாங்கிய சுவிஸ் மாளிகையும் 17 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்றுள்ளார்.

இருப்பினும், ராணியாரின் உயில் இன்னமும் வெளிவரவில்லை என்றாலும், அதில் ஆண்ட்ரூவுக்கு பங்கிருக்கும் என்றே கூறுகின்றனர். விண்ட்சர் எஸ்டேட்டில் இருந்து ஹரி- மேகன் தம்பதியானது வெளியேற உத்தரவான பின்னர், அந்த ஐந்து படுக்கையறை கொண்ட மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது,

அதை அவர் மறுத்துள்ளதுடன், சார்லஸ் மன்னருக்கு தொடர்ந்து குடைச்சல் தருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.  

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US