ஏப்ரல் மாதத்தில் 9 கிரகங்களின் இடப்பெயர்ச்சி! இந்த 7 ராசிக்காரங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்

horoscope Spiritual
By Kishanthini Apr 03, 2022 02:05 AM GMT
Report

2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் இடம் மாறுகின்றன.

இதில் சனி, குரு, ராகு, கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவை அடங்கும்.

அந்தவகையில் 2022 ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எப்போது ராசியை மாற்றுகின்றன என்பதைக் காண்போம்.

செவ்வாய்பெயர்ச்சி

 செவ்வாய் ஏப்ரல் மாதத்தில் முதன்முதலாக ராசியை மாற்றவுள்ளார். ஏற்கனவே மகர ராசியில் பயணித்து வரும் செவ்வாய், 2022 ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார்.

இப்பெயர்ச்சியால் மேஷம் மற்றும் விருச்சிக ரசிக்காரர்கள் சற்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

புதன் பெயர்ச்சி

 மீன ராசியில் பயணித்து வரும் புதன் மேஷ ராசிக்கு 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி இடம் பெயரள்ளார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார்.

ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ராகு பெயர்ச்சி

ராகு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். சுமார் 18 1/2 ஆண்டுகளுக்கு பிறகு ராகு மேஷ ராசிக்கு வருகிறார்.

தீய கிரகமாக கருதப்படும் ராகு, இந்த மேஷ ராசியில் சுமார் 1 1/2 ஆண்டுகள் இருப்பார்.

கேது பெயர்ச்சி

2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். தற்போது கேது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இவர் ஏப்ரல் 12 ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். நிழல் கிரகமான கேது ஒரு மர்மமான கிரகமாக கருதப்படுகிறது.

குரு பெயர்ச்சி

 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இப்பெயர்ச்சியின் ஒரு சிறப்பு என்னவென்றால் குரு பகவான் தான் ஆளும் மீன ராசிக்கு செல்வது தான்.

இந்த குரு பெயர்ச்சியால் தனுசு மற்றும் மீன ராசிக்காரரகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

சூரிய பெயர்ச்சி

மீன ராசியில் பயணித்து வரும் சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

புதன் பெயர்ச்சி

2022 ஏப்ரல் 25 ஆம் தேதி புதன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இதனால் இப்பெயர்ச்சி காலத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கல்வி, வேலை மற்றும் வியாபாரம் போன்றவற்றில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுக்கிர பெயர்ச்சி

2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சனி பெயர்ச்சி

சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். கும்ப ராசி சனி பகவானின் சொந்த ராசி.

ஆகவே இப்பெயர்ச்சியால் மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US