மருத்துவமனையிலிருக்கும் இளவரசி குறித்து வெளியாகியுள்ள கவலையளிக்கும் செய்தி

United Kingdom
By Balamanuvelan Jun 26, 2024 06:35 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லசின் சகோதரியான இளவரசி ஆன், குதிரை ஒன்றால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்த, சற்றே கவலையளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மருத்துவர்கள் தெரிவித்துள்ள கவலையளிக்கும் செய்தி

மருத்துவமனையிலிருக்கும் இளவரசி குறித்து வெளியாகியுள்ள கவலையளிக்கும் செய்தி | Disturbing News About The Princess In The Hospital

ஞாயிற்றுக்கிழமை மாலை, இளவரசி ஆன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஞாபக மறதி (memory loss) ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி ஆனுக்கு என்ன நேர்ந்தது என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் விளக்கமளிக்காத நிலையில், அவர் குதிரையால் தலையில் தாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அவர் தலையில் தாக்கப்பட்டதால் அவருக்கு concussion என்னும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த concussion என்பது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் மூளையில் ஏற்படும் லேசான காயமாகும்.

மருத்துவமனையிலிருக்கும் இளவரசி குறித்து வெளியாகியுள்ள கவலையளிக்கும் செய்தி | Disturbing News About The Princess In The Hospital

அதற்கேற்றாற்போல, தற்போது அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. என்றாலும், அது தற்காலிகமானது என்றே கருதப்படுகிறது.

இந்த வாரம் இளவரசி கனடாவுக்கு அரசுமுறைப்பயணமாக செல்ல இருந்தார்.

ஆனால், இந்த வாரம் முழுவதும் அவர் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளதால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US