25 வயது இளைஞனிடம் காதல்வயப்பட்ட 50 வயது பெண்! டேட்டிங் ஆப்பால் ஏதேச்சையாக அமைந்த புதிய வாழ்க்கை

United States of America New York
By Ragavan Oct 08, 2022 12:01 PM GMT
Report

அமெரிக்காவில் 2 பிள்ளைகளுக்கு தாயான 50 வயது பெண் ஒருவர் தன்னைவிட 23 வயது குறைந்த இளைஞர் மீது காதல் வயப்பட்டார்.

டேட்டிங் ஆப் ஒன்றில் வயது வரம்பை சரியாக கொடுக்க தவறியதால் அமைந்த புதிய வாழ்க்கை.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 2 பிள்ளைகளுக்கு தாயான ரேச்சல் கௌடில் (48) 2020 செப்டம்பரில் தனது கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு, தனக்கென புதிய வாழக்கையை அமைத்துக்கொள்ள மற்றோரு ஆணை தேடியுள்ளார்.

இதற்காக அவர் பிரபல ஓன்லைன் டேட்டிங் ஆப்களை முயற்சிக்க முடிவு செய்து, தனது சுய விவரங்களை பதிவுசெய்தார். சில மோசமான முயற்சிகள் மற்றும் ஆபாசப் படங்களை அனுப்பிய ஆண்களால் கடுப்பானார்.

25 வயது இளைஞனிடம் காதல்வயப்பட்ட 50 வயது பெண்! டேட்டிங் ஆப்பால் ஏதேச்சையாக அமைந்த புதிய வாழ்க்கை | Divorced Mum Loves 23 Years Younger Man Tinder UsPicture: Alex Michael / SWNS

ரேச்சல் ஓன்லைனில் தனக்கான புதிய காதலைத் தொடர்ந்து தேடும் போது, ​​Tinder-ல் தனது வயது விருப்ப அமைப்புகளை மாற்ற மறந்துவிட்டதால், ஏதேச்சையாக தன்னை விட 23 வயது இளைஞனான அலெக்ஸ் மைக்கேலை கண்டார்.

அவரது கண்களை பார்த்து உடனடியாக அவர் மீது காதலில் விழுந்த ரேச்சல், அவருடன் சேட் செய்தார். இருவரும் பேச ஆரம்பித்த நிலையில், வயது குறித்த கேள்வி வந்தது.

முதலில் அலெக்ஸ் தனது வயதை 23 என்று முதன்முதலில் வெளிப்படுத்தியபோது, ​​​​ரேச்சல் அதிர்ச்சியடைந்து, "ஓ, அவர் மிகவும் இளமையாக இருக்கிறது, இது எதுவும் சரிப்பட்டு வரப்போவதில்லை" என்று நினைத்தார்.

ஆனால் இருவருக்கும் இடையில் பேச்சுக்கள் முன்னேறியபோது, ​​அலெக்ஸின் குரல் மிகவும் கவர்ச்சியாக இருந்தது, அது ரேச்சலை கவர்ந்தது. அவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ரேச்சல் நினைத்தார்.

25 வயது இளைஞனிடம் காதல்வயப்பட்ட 50 வயது பெண்! டேட்டிங் ஆப்பால் ஏதேச்சையாக அமைந்த புதிய வாழ்க்கை | Divorced Mum Loves 23 Years Younger Man Tinder UsPicture: Alex Michael / SWNS

மருந்து நிறுவனங்களுக்கான இணையதளத்தை உருவாக்கும் பொறியாளரான அலெக்ஸ், டேட்டிங் செயலியான டிண்டரில் தனது விருப்பத்தை மாற்றி அவளுடன் பொருந்தியபோது எதிர்பாராத விதமாக வயது இடைவெளி உறவு ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தினார்.

ரேச்சல் தனது வயதுக்கு மீறி அழகாக இருந்ததால், அவருக்கு நாற்பது வயதெல்லாம் இருக்காது என்று நினைத்துள்ளார். ரேச்சல் மிகவும் எளிமையாகவும் உண்மையானவளாகவும் இருந்தார், அழகான முகம் என்பதை விடவும் அவர் அதிகமாக தெரிந்தார் என அலெக்ஸ் நினைத்தார்.

ரேச்சல் நம்பிக்கையாக ஒரு பாய்ச்சலை எடுக்க முடிவு செய்து, அலெக்ஸை சந்திக்க நியூயார்க்கிற்குச் சென்றார். பயணம் சிறப்பாகச் சென்ற பிறகு, அவர்கள் 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மியாமி மற்றும் ஆஸ்டினுக்குச் சென்றனர்.

அந்த நேரத்தை ஒன்றாகச் செலவழித்து, இடங்களுக்குப் பயணம் செய்த பிறகு, இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்ந்து, டிசம்பர் 2020-ல் அதிகாரப்பூர்வமாக டேட்டிங் செய்யத் தொடங்கினர்.

25 வயது இளைஞனிடம் காதல்வயப்பட்ட 50 வயது பெண்! டேட்டிங் ஆப்பால் ஏதேச்சையாக அமைந்த புதிய வாழ்க்கை | Divorced Mum Loves 23 Years Younger Man Tinder UsPicture: Alex Michael / SWNS

அலெக்ஸ் பின்னர் ஜனவரி 2021-ல் ஆஸ்டினுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் கோவிட்-19 தொற்றின் போது வீட்டிலிருந்து பணிபுரியும் போது ரேச்சலுடன் ஒரு வருடம் வாழ்ந்தார். இப்போது ரேச்சலுக்கு 50 வயது, அலெக்ஸுக்கு 25 வயது.

ரேச்சலின் குடும்பத்தினர் முன்வந்து அவர்களது உறவை ஏற்றுக்கொண்டாலும், அலெக்ஸின் குடும்பம் வயது வித்தியாசத்தை ஏற்கவில்லை, அவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.

ஒரு சர்வதேச பள்ளியின் சைகை மொழி இயக்குநரான ரேச்சலுக்கு, 23 மற்றும் 19 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US