திருமணத்தில் போடப்பட்ட பாடல் - காதலி நியாபகம் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

Delhi Marriage
By Karthikraja Apr 26, 2025 04:04 PM GMT
Report

 திருமணத்தில் பரிமாறப்பட்ட சாப்பாடு சரியில்லை, வரதட்சிணை குறைவாக உள்ளது போன்ற சில காரணங்களால், திருமணம் கடைசி நேரத்தில் நின்று விடும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

ஆனால், டெல்லியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், DJ குழுவினரால் போடப்பட்ட பாடலால் திருமணம் நின்றுள்ளது. 

delhi wedding call off by channa mereya song

பாடலால் நின்ற திருமணம்

ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஏ தில் ஹை முஷ்கில்' என்ற படத்தில் வரும் 'சன்னா மெரேயா' என்ற பாடல், காதல் முறிவு பாடலாகும்.

channa mereya song dj in delhi wedding

டெல்லியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், DJ குழுவினர் இந்த பாடலை இசைத்த போது, மேடையில் இருந்த மணமகனுக்கு தன்னுடைய முன்னாள் காதலியின் நினைவு வந்துள்ளது.

இதனால், மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டு, உடனடியாக மேடையில் இருந்து கிளம்பியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில், Gaurav Kumar Goyal என்பவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமணத்திற்கு முன்னரே, மணமகன் தனது உண்மையான உணர்வுகளை உணர உதவியதற்காக பாடலை இசைத்த DJவிற்கு பலரும் அந்த பதிவில் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

1998 ஆம் ஆண்டு, பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தமிழில் வெளியான 'ஜோடி' திரைப்படத்தில், 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே' பாடல் பாடப்படும் போது, இதே போல் சிம்ரன் திருமணத்தை நிறுத்துவார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US