உதயநிதி ஸ்டாலின் கைது - தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்

Udhayanidhi Stalin M K Stalin DMK
By Karthikraja Aug 04, 2026 07:59 AM GMT
Report

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யபட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்

காவேரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

உதயநிதி ஸ்டாலின் கைது - தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் | Dmk Protest In Tamilnadu For Udhayanidhi Arrest

இதில், நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக அவர் மீது தஞ்சாவூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினின் வீட்டின் முன்பு குவிந்தனர்.

கடும் எதிர்ப்பையும் மீறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் வாகனத்தில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார். அவருடன் கே.என்.நேரு, மாசுப்ரமணியன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் செல்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.   

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யின் உருவபொம்மையை திமுகவினர் எரித்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள தவெக கொடிகளை தூக்கி வீசி எறிந்ததால் திமுக மற்றும் தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் கைது - தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் | Dmk Protest In Tamilnadu For Udhayanidhi Arrest

இந்த பரபரப்பான சூழலில் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ள திமுக தலைவர் முகஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.      

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US