இமை முடிகள் கூட நீட்டமா அடர்த்தியா வளரனுமா? இவற்றை செய்தாலே போதும்

Skin Care
By Kishanthini Feb 22, 2023 11:39 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

பொதுவாக நம்மில் பலருக்கு இமைகள் அடர்த்தியாக இருப்பதில்லை.

இதற்காக செயற்கை இமைகளை பொருத்தி தற்காலிகமாக கண் இமைகளை அழகுப்படுத்துவதுண்டு.

இயற்கையாகவே இமை முடிகள் அடர்த்தியாக இருந்தால் நம்மை இன்னும் அழகாக காண்பிக்கும்.

அந்தவகையில் தற்போது இமை முடிகளை அடர்த்தியாக வளர அதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இமை முடிகள் கூட நீட்டமா அடர்த்தியா வளரனுமா? இவற்றை செய்தாலே போதும் | Do Eyelashes Also Grow Longer Or Thicker

  • கண்களை பஞ்சு மற்றும் தண்ணீர் வைத்து துடைத்து சுத்தம் செய்த உலர்ந்த பின் விளக்கெண்ணெயை ஒரு துளி எடுத்து விரலில் வைத்து மென்மையாக தடவி இரவு முழுதும் வைத்திருந்து காலையில் கழுவுங்கள். எண்ணெய் கண்களுக்கு உள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • கண்களை சுத்தமாக கழுவி சற்று உலர வைக்கவும். கால் டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் பஞ்சுகளை வைத்து மெலும் கீழும் தடவலாம். இரவு முழுதும் விட்டு மறுநாள் காலை கண்களை கழுவி விடுங்கள்.

  • ஷியா பட்டர் விரல்களுக்கு நடுவில் தடவி மேல் இமை மற்றும் கீழ் இமைகளில் தடவி இரவு முழுவதும் விட்டு மறுநாள் கழுவ வேண்டும், இதை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

  • க்ரீன் டீயை பஞ்சில் தொட்டு அந்த சாற்றை மேலும் கீழும் தடவலாம். தரமான க்ரீன் டீ பேக் ஆக இருக்கட்டும்.

  • இரவு தூங்கும் போது கண் இமைகளில் தடவி காலையில் கழுவி வரலாம்.

  • ஆலிவ் எண்ணெய் சில துளி எடுத்து காலையில் கழுவி விடவும்.

  • கற்றாழை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கண் இமைகளில் தடவி காலையில் கழுவி விடவும்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US