உங்களுக்கு முடி ரொம்ப கொட்டுதா? ஷாம்பூக்கு பதிலாக இதை பயன்படுத்தி பாருங்க... அபரிமிதமாக நன்மைகள்!

Hair Growth
By Kishanthini Aug 05, 2022 08:17 AM GMT
Report

பொதுவாக நாம் தலைக்கு பயன்படுத்தப்படும் ஷாம்பூவில் இருக்கும் ரசாயன கலவைகள் நம் தலை முடி பிரச்சனையை அதிகரிக்க செய்து கொண்டிருக்கிறதே தவிர, குறைக்க செய்வது இல்லை.

இன்றைக்கு பலர் தலைமுடி பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

செயற்கை முறையை கைவிட்டு விட்டு முற்றிலுமாக ஷாம்பூ போடுவதை நிறுத்தி விடுங்கள். அதற்கு பதிலாக இயற்கையான முறையில் இப்படி தலையை அலசினால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை வேகமாக குறைய தொடங்கும்.

தற்போது முடி வளர்ச்சியை அதிகரிக்க ஒரு சூப்பரான இயற்கை வழி ஒன்றை பார்ப்போம். 

உங்களுக்கு முடி ரொம்ப கொட்டுதா? ஷாம்பூக்கு பதிலாக இதை பயன்படுத்தி பாருங்க... அபரிமிதமாக நன்மைகள்! | Do You Have A Lot Of Hair Loss

image - timesofindia

தேவையானவை 

  • வெந்தயம் - டேபிள் ஸ்பூன்
  • பச்சை பயறு - டேபிள் ஸ்பூன்
  •  சின்ன வெங்காயம் - நான்கு
  • அரிசி கழுவிய தண்ணீர் 

செய்முறை

  • முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பச்சை பயறை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • இரண்டையும் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விடுங்கள். பின்னர் இதை உலர்ந்த காட்டன் துணியில் மூட்டை போல கட்டி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள்.

  • ஒரு நாளில் இது முளைவிட ஆரம்பிக்கும். நன்கு முளைவிட்ட பிறகு அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேருங்கள். அரைப்பதற்கு அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துங்கள்.

  • மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்த பின்பு, அதை தலை முழுவதும் வேரிலிருந்து நுனி வரை நன்கு தடவி ஊற விட்டு விடுங்கள்.

  • அதன் பிறகு அலசினால் நுரைக்க ஆரம்பிக்கும். அந்த நுரையே உங்களுக்கு ஷாம்பூ போல செயல்படும். பிறகு தண்ணீர் ஊற்றி தலையை நன்கு அலசி வந்து விடுங்கள்.

  • இது போல வாரம் ஒரு முறை செய்தால் உங்களுடைய முடி வளர்ச்சி அபரிமிதமாக நிச்சயம் இருக்கும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US