உங்களுக்கு கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதனை தடுக்க என்ன செய்யலாம்?
இன்றைய காலத்தில் பலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது முடி உதிர்வு தான்.
இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையில் ஒன்றாகும்.
மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், செயற்கை பொருட்கள், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றது.
இதனை எளிதி்ல தீர்க்க வேண்டும் என்று நினைத்து நம்மில் பலர் சந்தையில் கிடைக்கும் கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பக்க விளைவுகளை தான் ஏற்படுமத்தும்.
இதற்கு சிறந்த தேர்வு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கை முறைகளே ஆகும்.
தற்போது முடி கொட்டுவதை தவிர்க்க என்ன மாதிரியான இயற்கை வழிகளை பின்பற்றலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க.