உங்கள் வீட்டில் இந்த மரம் இருக்குதா? சற்று கவனமாக இருப்பது நல்லதாம்

Temple Trees Money
By Kirthiga Mar 20, 2023 05:30 AM GMT
Report

நாம் வீட்டில் மரம் செடி கொடி என்று அழகிற்காக வளர்ப்போம். ஆனால் அதுவே உங்களுக்கு கஷ்டத்தை தருகின்றது என்றால் வளர்பீர்களா?

இவ்வாறு பல மரங்களை வளர்ப்பதால் வீட்டில் சந்தோஷம் இருக்காது. அப்படி என்ன மரத்தை வளர்ப்பதால் இவ்வாறு நடக்கின்றது என்று பார்க்கலாம்...

கருவேல மரம்

  • இந்த மரத்தை வளர்ப்பதால் வீட்டில் சந்தோஷம் இருக்காது.

  • வாஸ்துப் படி அபசகுணமான மரமாகும்.  

உங்கள் வீட்டில் இந்த மரம் இருக்குதா? சற்று கவனமாக இருப்பது நல்லதாம் | Do You Have This Tree In Your House Be Careful

மருதாணி செடி

  • மருதாணி உடலுக்கு நல்லது. ஆனால் வீட்டிற்கு ஏற்றது இல்லை.

  • இந்த செடியில் தீயசக்தி இருப்பதாக கூறப்படுகிறது.

  • இது வீட்டில் இருந்தால் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்காது.  

உங்கள் வீட்டில் இந்த மரம் இருக்குதா? சற்று கவனமாக இருப்பது நல்லதாம் | Do You Have This Tree In Your House Be Careful

பருத்தி செடி

  • வீட்டில் வறுமை வரும் இந்த மரத்தை வளர்த்தால்.

  • பண வரவு குறைவாக காணப்படும்.

  • வீட்டில் இருந்த செல்வம் வீட்டில் இருந்து வெளியேரும்.  

உங்கள் வீட்டில் இந்த மரம் இருக்குதா? சற்று கவனமாக இருப்பது நல்லதாம் | Do You Have This Tree In Your House Be Careful

புளிய மரம்

  • வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும்.

  • குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

  • அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். 

உங்கள் வீட்டில் இந்த மரம் இருக்குதா? சற்று கவனமாக இருப்பது நல்லதாம் | Do You Have This Tree In Your House Be Careful

அதே மாதிரி வீட்டில் இறைவனுக்கு வைக்கும் பூமரம் காய்ந்து போனால் அதனை உடனே அகற்ற வேண்டும். இல்லையெனில் வீட்டில் துன்பமும் பல பிரச்சினைகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US