ஏஞ்சல் எண்கள் உணர்த்தும் அர்த்தங்கள்.., என்ன தெரியுமா?

By Yashini Apr 16, 2025 02:00 PM GMT
Report

ஏஞ்சல் எண்கள் என்பது 111 அல்லது 777 போல தொடர்ச்சியாக ஒரே எண்ணாக இருக்கும்.

இந்த நம்பர்கள் தேவதைகள் மறைமுகமாக நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட செய்திகளை நமக்கு அனுப்புவதாக நம்பப்படுகிறது.

அந்தவகையில், இந்த வகையான ஏஞ்சல் எண்கள் உணர்த்தும் அர்த்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஏஞ்சல் எண்கள் உணர்த்தும் அர்த்தங்கள்.., என்ன தெரியுமா? | Do You Know Angel Numbers And Their Meanings

111: உங்கள் எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை. அவற்றை நேர்மறையான வழிகளில் வெளிப்படுத்தி, கிடைக்கும் புதிய சந்தர்ப்பங்ளை புத்திசாலித்தனத்துடன் ஏற்று செயல்படுத்த ஆரம்பியுங்கள்.

222: நீங்கள் போகும் பாதை மிகச் சரியானது. பொறுமையோடும் நம்பிக்கையோடும் செல்லுங்கள். எது நடக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அது நல்லபடியாக நடக்கும்.

333: ஆன்மிகம் உங்களுக்குள் சிறந்த வழிகாட்டியாய் இருந்து உங்களை ஊக்கப்படுத்தவும் உதவி புரியவும் செய்யும். உங்களின் படைப்பாற்றலை சுயமாக வெளிப்படுத்தி வெற்றி பெறுங்கள் எனக் கூறுகிறது.

444: இந்த எண்ணை நீங்கள் காணும்போது நீங்கள் தெய்வீக பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளீர்கள் என்பதை மீண்டும் உங்களுக்கு உறுதிப்படுத்தும். எதிர்கால வாழ்வுக்கு ஒரு பலமான அடித்தளத்தை உருவாக்க உங்களுக்கு உதவும்.

555: வாழ்வில் உண்டாகப்போகும் மிக முக்கியமான மாற்றத்தை சுட்டிக் காட்டவும், அந்த மாற்றத்தை வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் என்றெண்ணி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவும் கண்ணில் தென்படும் எண்.

666: உங்களின் நற்பெயர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், மறுசீரமைப்பை உண்டுபண்ணி குறிக்கோளுடன் உங்கள் பாதையில் பயணித்தால் இலக்கை எளிதில் அடைந்துவிடலாம். உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொண்டு இறைப் பணியையும் தொடர நினைவூட்டும் செய்தியை கூறும் எண் இது.

777: ஆன்மிக வளர்ச்சி, தெளிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை தர உதவும் தெய்வீக சக்தி உங்களுக்குள் உள்ளது. இந்த உலகமும் உங்களுக்கு ஆதரவாக உள்ளது என்பதை நம்புங்கள் எனக் கூறுகிறது இந்த எண்.

888: ஆன்மிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகளவில் காணப்போகும் நேரம் இது. ஒழுங்கு முறையோடும் கவனத்தோடும் செயல்பட்டால் பொருளாதார மற்றும் தனிப்பட்ட இலக்குகளை எளிதில் அடையலாம் என்பதை உணர்த்தும் எண் இது.

999: வாழ்வில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயம் முடியப்போகிறது என்பதை உணர்த்துவதற்காகத் தென்படுவது இந்த எண். புரிந்து கொண்டு, பழையன போகட்டும் புதியதை தொடங்கத் தயாராவோம் என்று உற்சாகமாக உணர்வது புத்திசாலித் தனம்.   


  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US