கோலாகலமாக இன்று தொடங்கும் 19 வது ஐபிஎல் திருவிழா: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Indian Cricket Team Board of Control for Cricket in India IPL 2026
By Thiru Mar 28, 2026 10:14 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

ஐபிஎல் திருவிழா

19வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து தொடங்குகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றனர்.

கோலாகலமாக இன்று தொடங்கும் 19 வது ஐபிஎல் திருவிழா: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? | Do You Know How Much Ipl Prize Money In 2026

10 அணிகள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கி மே 31ம் திகதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றனர். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

M.S தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்! CSK அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார்?

M.S தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்! CSK அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார்?

இந்த போட்டிகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான 13 நகரங்களில் வைத்து நடைபெறுகிறது.

பரிசுத் தொகை எவ்வளவு?

இந்நிலையில் 19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும். அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கோலாகலமாக இன்று தொடங்கும் 19 வது ஐபிஎல் திருவிழா: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? | Do You Know How Much Ipl Prize Money In 2026

ஆனால் ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதே சமயம் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், அதே ரூ.20 கோடி பரிசுத் தொகையாக இந்தாண்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.



மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US